(Reading time: 31 - 62 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அதை கேட்ட மன்வீர் சாரவின் தோலை பிடித்து கவல படாத சாரா இன்னும் கொஞ்சம் நாள் தான் எல்லாம் சரியாயிடும் உங்க அம்மா உனக்கு பழைய அம்மாவ கடைப்பாங்க நீ யாருக்கும் பயப்படமா சுதந்திரமா சந்தோசமா இருக்கலாம் நீ ஆசபட்ட எல்லாமே உனக்கு கடைக்கும் இது என்னோட ப்ரோமிஸ் என அவள் கையை பிடித்து மன்வீர் சொல்ல

நான் ஆசப்பட்ட  எல்லாம் கிடைக்கும்னு சொல்றியே மன்வீர் நீ எனக்கு கிடைப்பியா என் கூட லைஃப்  லாங் வரைக்கும் இருப்பியா மன்வீர் என ஏக்கத்துடன் சாரா கேட்க

அவனை கண் இமைக்காமல் பார்க்க அந்த நிமிடங்கள் அவர்களை சுற்றி எதுவும் இல்லாத தனி தீவை போல குளிர் காற்றுடன் கார்  மேகத்துடன் அமைதியாக காணப்பட்டது.

தி வீட்டில்....

ரதி என்னாச்சு ஏன் உன் பேஸ் ரொம்ப டல்லா இருக்கு என தேவேஸ்வர் ரதியின் முகத்தில் கை வைத்து கேட்க

அது ஒன்னுமில தேவ் எனக்கு கொஞ்சம் தல வலியா இருக்கு அதனால தான் என ரதி சொல்ல

என்னது தல வலியா டாக்டர் கிட்ட போலாம் வா மெடிசன் எதாவுது சாப்டியா வா நாம ஹொஸ்பிடல் போலமென தேவேஸ்வர் ரதியின் கையை பிடித்து இழுக்க அதெல்லாம் ஒன்னும் வேணாம் தேவ் நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா எல்லா சரியாயிடும் நீங்க போய் தூங்குங்க ஏன்னா இதுக்கப்பரம் உங்கனால இனி நிம்மதியா தூங்கவே முடியாது என ரதி குதர்கமாக பேச என்ன சொல்ற ரதி எனக்கு புரியல என தேவேஸ்வர் கேட்க

அது ஒன்னுமில தேவ் நாளைக்கு நம்ம புது ரியல் எஸ்டேட் ப்ரொஜெக்ட்ட ஸ்டார்ட் பண்ண போரும்ல அது ரொம்ப தலை வலியான ப்ரொஜெக்ட் அதான் உங்களுக்கு கஷ்டமா இருக்கும் நிம்மதியா தூங்க முடியாதுன்னு சொன்னேன் என ரதி மலுப்ப ஓ ஆமா நீ சொல்றது ரைட் தான் ஆன் ரதி நாளைக்கு உன்னோட ப்ரோக்ராம்  என்ன உன்னால நாளைக்கு நம்ம பார்ம் ஹௌஸ்க்கு போக முடியுமா இந்த ப்ரொஜெக்டோட டிசைன் பிளான் அங்க தான் இருக்கு எனக்கு இப்ப தான் நியாபகம் வருது நாளைக்கு கொண்டு வந்து கொடுத்தா போதும் அத  எண்ட் ஆப் தி செக்ஷன் ப்ரெசென்ட் பண்ணிடலாம் வர கிளின்ட்ஸ்க்கு.. அது முக்கியமான டிசைன் அதான் உன்ன போக சொல்றேன் ரதி என தேவேஸ்வர் அவளை பின்னாலிருந்து அனைத்து கட்டி பிடித்து கேட்க

ஆன்....கண்டிப்பா தேவ் உங்களுக்கு ஹெல்ப் பண்ணாமா வேற யாருக்கு நான் ஹெல்ப் பண்ண போறேன் நீங்க இதுவரைக்கும் எனக்கு பண்ண எல்லாத்துக்கும் மொத்தமா சேத்து உங்களுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.