(Reading time: 31 - 62 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

சே சே... நான் ரொம்ப நயாஸ்தன் கவின் ப்ரோ நான் நினைச்சிருந்தா இந்த வீடியோவ எப்பயோ என் டிவி சேனல்ல விட்டுருகலாம்ஆனா நான் அப்படி பண்ணல ஏன்னா எனக்கு தெரியும் இதுல ஏதோ ஒரு பெரிய வில்லங்கம் இருக்கும்குனு அதான் வேத் ப்ரோ கிட்ட முதல்ல இத காட்டுன்ன அவர் எனக்கு சில நடந்த சம்பவங்கள சொன்னாரு அதனால தான் நானும் உங்கலுக்கு ஹெல்ப் பண்ண வந்தேன்  அதனால என்னையும் நீங்க போடுற பிளான் ல  தாராளமா சேத்துகலாம்  எனக்கும் ரொம்ப நாளாச்சு இந்த மாரி க்ரைம் த்ரில்லிங் சீன்லாம்  பெர்பாம் பண்ணி நீங்க மட்டும் என்ன சேத்துக்கு கிட்டிங்கனா உங்க பிளான் சக்ஸஸ் தான் என கிரிஷ் தம்ஸ் அப் செய்து ஜோசொடு சொல்ல

கண்டிப்பா கிரிஷ் என மன்வீரும் சிரிப்போடு தம்ஸ் அப் செய்தான்.

ஏய் மன்வீர் இங்க பாரு சாரவோட இன்டெர்வியூ டிவில டெலி காஸ்ட் பண்றாங்க என கவின் சொல்ல

அதை பார்த்தான் மன்வீர் சொல்லுங்க சாரா மேடம் இந்த வருஷமும் உங்களுக்கு கை வசம் நிறைய  படம் இருக்கு நெஸ்ட் மண்த் உங்க டெத் ரேஸ் படமும் ரீலிஸ் ஆக போது நீங்க எப்டி பீல் பண்றீங்க என ஆன்கர் கரண் கேட்க

ம்..... ரொம்ப ஹாப்பி யா தான் பீல் பன்றேன் இந்த படத்துல நிறைய ஸ்டண்ட் நானும் நீரவும் ரிஸ்க் எடுத்து பண்ணிருக்கோம் கண்டிப்பா இதுக்காக வே நீங்க இந்த படத்த தேட்டர்ல போய் தான் பாக்கணும் என சாரா தன் முடியை சரி செய்து கொண்டே சொல்ல

 ம்..... அப்பறம் நெஸ்ட் கொஸ்டின் மேம் இது ரொம்ப  ஹொட்டான கேள்வி மேம் இத நான் கேக்க சொல்லல உங்க ரசிகர்கள் தான் கேக்க சொன்னாங்க சாராக்கு பாய் பிரின்ட் இருக்கா???இல்லையா???? அவங்க யாரையாவது லவ் பண்ராங்கலா இல்லையா? அப்படி யாரும் இல்லனா எங்களுக்குஒரு சேன்ஸ் கொடுங்க எங்கள் கனவு கன்னினு உங்க ரசிகர்கள் கேள்வி மேல கேள்வி கேக்குராங்க நீங்க இதுக்கு இன்னிக்கு பதில் சொல்லியே ஆகணும் மேடம் நானே அதுக்காக வெயிட்டிங் பிலீஸ் பிலீஸ் என ஆன்கர் கரன் செல்லமாக கெஞ்ச ஹ..ஹ...ஹ என கை தட்டி கொண்டு சிரித்த சாரா “லவ்” இந்த வார்த்தைய கேக்கும் மோது எல்லாருக்கும் ஓரு கிக்கு கிடைக்கும் எனக்கும் அந்த கிக்கு ரொம்ப பிடிக்கும் அதனால தான் நானும் லவ் பண்றன் ஆனா ஒன் சைடா நான் லவ் பண்றன் பையன் ரொம்ப நேர்மையான உண்மையான  கேரிங்கான பெர்சன் ஆனா அவருக்கு என் மேல என்னவோ காதல் வரல அது ஏன்னு எனக்கே தெரியல பட் நான் அவர வற்புறுத்தல அவருக்கு எப்ப என் மேல காதல் வருமோ அப்ப சொன்னா போதும் அது வரைக்கும் நான் அவருக்காக வைட் பண்ணிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.