ஏய் இரு உன்ன எங்கேயோ பாத்த மாரி இருக்கு நீ நீ .....சங்கிலி தான நீ குடிச்சிட்டு வேல செய்ற பொண்ணுங்க கிட்ட தப்பா நடத்துக்குறன்னு நான் தான உன்ன வேலைய விட்டு டிஸ்மிஸ் பண்ணேன் டேய் பொறுக்கி இப்ப எதுக்குடா என் கார் முன்னாடி வந்து நின்னுட்டு சீன் போடுற ஒழுங்கா தள்ளுரியா இல்ல கார வெச்சி ஏத்திட்டு போகவா என ரதி காரில் இருந்த படியே கேட்டு கொண்டு இருக்கும் மோது தன் பின் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்த சங்கிலி டிஷ்யூம் ...டிஷ்யூம்...என காரின் கண்ணாடியை ஷூட் செய்தான் அதே நேரத்தில் சாரவின் லைன் கட் ஆகி விட பின் சங்கிலி குறி பார்த்து ரதியின் நெஞ்சின் மேல் குறி வைத்து சுட்டான் ரதியின் நெஞ்சின் மேல் புல்லட் பாய்ந்தது.ரதியை பாலோ செய்த மன்வீரை கண்ட சங்கிலி பயத்தில் குடு குடு வென அந்த இடத்தை விட்டு ஓடி விட்டான்.காரிலிருந்து இறங்கி வேகமாக ஓடி வந்து காரின் மேல் சாய்ந்து கிடந்த ரதியை இருக்க தூக்கி பிடித்து மன்வீர் மேடம் மேடம் உங்களுக்கு ஒன்னும் ஆகல ல என பதட்டத்துடன் கேட்க
இல்ல இல்ல மன்வீர் எஎதுவும் ஆகல ஐ அம் ஆள் ரைட் நல்ல வேல நீ புல்லட் ப்ரூப் போட சொன்ன அதனால தப்பிச்சேன் நீ சொன்னது சரி தான் தேவேஸ்வர் என்ன கொல்லனும்ன்னு பிளான் பண்ணி தான் என்ன பார்ம் ஹௌஸ்க்கு தேவேஸ்வர் அனுப்பி வெச்சிருக்கான் இந்நேரம் இந்த சங்கிலி தேவேஸ்வர் கிட்ட போய் எல்லா உண்மையும் சொல்லிருப்பான் இனி நம்மகிட்ட டைம் இல்ல எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு நாங்க கட்ட போற ரியல் எஸ்டேட் ப்ரொஜெக்ட் டோட நிலம் அங்க இருக்க குப்பை மேட்டு ஜனங்களுக்கு சொந்தமானது நாங்க நல்ல ரேட்டுக்கு காசு தறோம் எங்களுக்கு அந்த நிலத்த வித்துருங்கன்னு நாங்க சொன்னதுக்கு அந்த ஜனங்க ஒத்துகல இந்த பிரச்சன ரொம்ப நாளா போய்ட்டே இருந்துச்சு அப்பறம் ஒரு நாள் தேவேஸ்வர் அந்த பிரோப்ளேம் சால்வ் ஆயிடுச்சு எல்லாரும் அவங்க நிலத்த வித்துடாங்கன்னு என் கிட்ட சொன்னாரு நானும் அதுக்கப்பறம் தேவ் கிட்ட இத பத்தி கேக்கல இன்னிக்கு நான் வந்ததும் அந்த குப்ப மேட்ல இருக்க ஜனங்கள போய் பாத்து அவங்க கிட்ட என்ன நடந்துச்சு எதுக்கு நிலத்த விதிங்கன்னு கேக்கலாம்னு தான் வந்தன் பார்ம் ஹௌஸ்க்கு போற வழியிலதான் அந்த இடம் இருக்கு என ரதி பேச முடியாமல் திணற மேடம் மேடம் எதுவும் ஆகாது டென்ஷன் ஆகாதீங்க என மன்வீர் சொல்லி கொண்டே இருக்க மன்வீர் அவன் ஓடிடான் அவன் நம்ம நினைச்சத விட வேகமா ஓடிட்டான் என கிரிஷ் மூச்சு வாங்கி கொண்டே சொல்ல
கிரிஷ் நான் சொல்றத கேளு நீ ரதி மேடம கூட்டிட்டு அவங்க சொல்ற இடத்துக்கு போ