எடுத்து பத்த வைத்து யோசிக்க ஆரம்பித்தான் .
டங் டாங் டிங் டாங் என காலிங் பெல் அடிக்க டோரை ஓபன் செய்ய வந்தான் கவின் யாருடா இந்த நேரத்துல ராத்திரி 1 மணிக்கு வந்து காலிங் பெல் அடிக்குரது என கவின் புலம்பி கொண்டே கதவை ஓபன் செய்து பார்த்தால் ரதி. ஓ மேடம் நீங்களா என்ன இங்க வந்துருக்கீங்க அதுவும் இந்த. நேரத்துக்கு என கவின் ஆச்சர்யமாக கேட்க
நான் மன்வீர இப்ப ஒடனே பாத்தாகனும் முடியமா என ரதி கேட்க
கண்டிப்பா மேடம் நீங்க முதல்ல உள்ள வாங்க நான் போய் மன்வீர எழுப்புறேன் ஏய் மன்வீர் இங்க பாரு யாரு வந்தூர்க்கா என கவின் பேசி கொண்டே மணவீரின் அறைக்குள் சென்றான்.
மேடம் .....டீ காபி எதாவுது வேணுமா என கவின் ரதியை கேட்க
ஆல்ரெடி நான் ஹொட்டா தான் இருக்கன் எதுவும் வேணாம் நோ தேன்க்ஸ் என ரதி சொல்ல
மன்வீரும் கவினும் ஏதோ நடந்து இருக்கிறது என்பதை யூகித்து மாரி மாரி பார்த்து கொண்டனர். மேடம் ....சொல்லுங்க என்ன இந்த நேரத்துக்கு என்ன பாக்க வந்தூர்க்கீங்க எதாவுது பிரச்சனையா என மன்வீர் கேட்க
ஆமா ....வாழ்க்கையே பிரச்னைதான் அதுக்கு முற்று புள்ளி வைக்க தான் உன்ன தேடி இங்க வந்தூர்க்கேன் மன்வீர் உனக்கு புரிர மாரி சொல்லனும்னா என மாலதியை பார்த்த நிகழ்வு முதல் பிரிப் கேஸை உடைத்த வரை அனைத்தையும் விவரித்தாள் ரதி.
ஓ மை காட் என்னால இத நம்பவே முடியல சாரா வோட அப்பாவ கொன்னது தேவேஸ்வர் தானா இது சாரக்கு தெரிஞ்சா என்னாகும் என கவின் சொல்ல
சாரக்கு இது தெரியு கூடாது இத பத்தி அவளுக்கு தெரிஞ்சா அவ எதுவும் பண்ண மாட்டா டிரெக்ட்டா போய் தேவேஸ்வர கொன்னுடுவா அவளுக்கு அவங்க அப்பா ன்னா ரொம்ப பிடிக்கும் இத கேட்டானா அவ இன்னும் நொடிஜிடுவா கவின் என மன்வீர் கூறினான்.மன்வீர் நீ என்ன பண்ணுவனு எனக்கு தெரியாது உனக்கு வேண்டிய எல்லா ஹல்ப்பும் நான் பண்றன் எனக்கு அந்த தேவேஸ்வர் சாகனும் இல்ல ஆயுள் முழுக்க ஜெயிலயே கடந்து சாகனும் நானும் என் சாரவும் நிம்மதியா சந்தோசமா சுதந்திரமா இருக்கனும் அது மட்டடுமில்ல என் திவான் குரூப்பும் என் கைய விட்டு போக கூடாது எனக்கு உன் மேல நம்பிக்க இருக்கு அதனால தான் நான் யார் கிட்டயும் போகாம உன்ன தேடி வந்துருக்கேன் மன்வீர் இனி என்ன பண்ணனும்ன்றத நீதான் எனக்கு சொல்லனும் நான் வறேன் என பட பட வென பேசிவிட்டு கிளம்பினாள் ரதி.
அதி காலையில்.....
மன்வீரும் கவினும் தீவிரமாக ஜாகிங் செய்து கொண்டிருந்தனர் என்ன மன்வீர் நேத்து வந்து