(Reading time: 31 - 62 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வயசாகுதுல ப்பா அதான் அப்பாக்கு மறக்குது தம்பி அப்பறம் தம்பி வேத் ஷூ ஷூ என வேலு சொல்ல

என்னப்பா திடீர்ன்னு சைனீஸ்லாம் பேசுறீங்க சைனீஸ்ல தேன்க்ஸ் சொல்றீங்க என வேத் ஆச்சரியமாக கேட்க

அது ஒன்னுமில பா நம்ம ட்ரான்சல்டர் பையன் அப்ப அப்ப நமக்கு கொஞ்சம் எதாவுது சொல்லி தருவான் நம்ம வேலைக்காக வெளிநாட்டு பார்டீங்கள மீட் பண்ண வேண்டியது இருக்குல அதான் நானும் சும்மா கத்து குறேன் என வேலு சிரித்து கொண்டே சொல்ல

ம்..... கலக்குறீங்க மிஸ்டர்தங்க வேலு ஷீ ஷீ என பதிலுக்கு வேதும் சொல்லிவிட்டு கிளம்பினான்.

ற்போது மன்வீர் வீட்டில்...

சோ.... அப்ப அது தான் இந்த டாக்கு மெண்ட்டடா என கவின் கேட்க

ம்.....ஆமா நானும் அதுவா தான் இருக்கும்னு நினைக்குறேன் நான் அந்த டாக்குமெண்ட ஒரு கிளான்ஸ் அன்னைக்கு பாத்தாப்ப  வாங்குன் ன்ற  பேர மட்டும் பாத்த நியாபகம் இருக்கு நான் வீட்டுக்கு போய் செக் பண்ணிட்டு சொல்றேன் நாம அடுத்து என்ன பண்லாம்னு அந்த டாக்குமெண்ட பாத்து ட்டு முடிவு பண்லாம் என வேத் சொல்லி கொண்டே எழ

இந்த ஏவிட்டேன்ஸ் மட்டும் நாமா போலீஸ் கோர்ட்டு கிட்ட காட்டுமனோமா ஆடியோ டப்பிங் வாயிஸ் பிஸிங்  மார்பிங் சிஜி ன்னு இருக்குற டெக்னாலஜி வெச்சி இவங்க எடிட் பண்ணிருக்காங்க அப்படி இப்படின்னு சொல்லி இந்த எவிட்ன்ஸ்ஸ வேஸ்ட் பண்ணிடுவாங்க  சோ நாம இன்னும் ஸ்ட்ரோங் கான ஆதாரத்த தேடனும் அது கடைகலனான நானே அவன போட்டு தள்ள போறேன் என வேத் சொல்ல

கண்டிப்பா நமக்கு எதாவுது கடைக்கும் வேத் இனி பிளான்  பண்றதுக்கு எதுவும் இல்ல வேத் ஸ்ட்ராயிட் டா ஆக்ஷன் தான் இது தான் நம்ம கடைசி டிஸ்கஷனா இருக்கும்னு நான் நினைக்குறேன் எனி வே ரொம்ப தேன்க்ஸ் கிரிஷ் உன்னால எங்களுக்கு பெரிய பாரமே கொரஞ்சிருக்கு என அவன் கையை பிடித்து மன்வீர் குலுக்க

ஆன் ஆன் பாருடா சார் தேன்க்ஸ் சொல்றத இப்படியவுது புரிஞ்சிதா ஐயாவோட திறமையா பத்தி என காலரை தூக்கி விட்டு கிரிஷ் சொல்ல

சரி சரி இதெல்லாம் இருக்கட்டும் அதுவரைக்கும் இந்த விஷயத்த பத்தி யார் கிட்டயும் சொல்லாத உன் பிரேக்கிங் நியூஸ் காக இந்த வீடியோவ லீக் பண்ணி எங்க பிளன்னா சொதபீடாத பா  உன்ன கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன் என கவின் சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.