(Reading time: 31 - 62 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

இருப்பன் என சாரா மெல்லிய குரலில் தன் காதலை சொல்ல

அன் பிலிவபல் சாரவோட காதல ரிஜெக்ட் பண்ணிடங்களா என்னால இத நம்பவே முடியல இது கனவா இல்ல நிஜமா இப் யூ டோன்ட் மைண்ட் மேம் உங்க காதலுக்கு நோ சொன்ன அந்த அன்லக்கி கை யாருன்னு தெரிஞ்சிகலாமா ? என கரண் ஆர்வத்துடன் கேட்க

அது வந்து வென இழுத்த சாரா கண்டிப்பா இப்ப சொல்ல மாட்டேன் அவர் யாருன்னு சாரி கரண் இத பத்தி இனிமேல் எதும் கேக்காதீங்க மை கைண்ட் ரெக்யூஸ்ட் அண்ட் ஒன் மோர் திங் நீங்க சொன்னது தப்பு அவர் ஒன்னும் அன்லக்கி பெர்சன் இல்ல அவர் எனக்கு கிடைக்காம போனதுக்கு நான் தான் அன்லக்கி பெர்சன் என சிரித்து  கொண்டே சாரா கூறியதை கேட்ட கவின் வாவ் சம பன்ச் ப்பா சினிமால கூட சாரா இவளோ ரொமண்டிக்கா பேசி நான் பாத்தாது இல்ல எவளோ தைரியமா அவ மனசுல இருக்குறத சொல்லிட்டா இத பாத்தா எனக்கே சாரா மேல லவ் வந்துரும் போல இருக்கு ஏன் மன்வீர் உனக்கு மட்டும் வரல சரி அவமனசுல இருக்குறத பத்தி சாரா வெளிப்படடையா சொல்லிட்டா ரொம்ப டைம் எடுத்துகாம ஒழுங்கா அவளுக்கு எஸ் சொல்ல பாரு மன்வீர் பாவம் சாரா அவள ரொம்ப நாள் வைட் பண்ண வைக்காத சரியா ம்...என மன்வீரின் தோலை பிடித்து கவின் சொல்ல

டிவியில் பேசி கொண்டிருந்த சாரவையே உத்து பார்த்து கொண்டிருந்தான் மன்வீர்.

தி வீட்டில்....

ஹலோ தேவேஸ்வர் நான் லீ வாங்கோட தம்பி ஷீ வாங் பேசுறன் என்ன மிஸ்டர் நாங்க ரிசேர்ச்க்கு கொடுத்த பணமெல்லாம் மண்ணோட மண்னா பொபோச்சு டாக்டர் பிரசாந்த் இறந்து போனதால எங்களோட ப்ரொஜெக்ட் பாதிலேயே ட்ராப் ஆயிடுச்சு இப்ப எங்களுக்கு நாங்க இன்வெஸ்ட் பண்ண பணம் திரும்பி கடைச்சாகனும் நீ என்ன பண்ணுவ  ஏது பண்ணுவன்னு எனக்கு தெரியாது ஆல்ரெடி என் ப்ரோதேர்  லீ உன்கிட்ட இத பத்தி பேசிட்டாரு ஆனா நீ இன்னும் எங்களுக்கு எந்த ஓரு  ரிப்ளை யும் தரல என ஷீ வாங் தேவேஸ்வரை மிரட்ட இல்ல இல்ல ஷீ வாங் நான் சொல்றத கேளு நம்ம ப்ரொஜெக்ட் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு திடீர்ன்னு டாக்டருக்கு இப்படி ஆகும்னு யார் நினைச்சா பிலீஸ் என் சிச்சுவேஷனையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோ எனக்கு இன்னும் ஓரு வாரம் டைம் கொடு நான் உன் பணத்த எப்படியாவுது செட்டில் பண்ணிடுறேன் என தேவேஸ்வர் கெஞ்சாத குறையாக கேட்க

ம்.... ஓ கே இன்னும் ஒரு வாரம் தான் உனக்கு டைம் தேவேஸ்வர் இன்னும் 7 டேஸ்ல என் அக்கோன்டுட்கு  பணம் வரல 8th டே நான் என்ன பண்ணுவன்னு எனக்கே தெரியாது என ஷீ வாங் மிரட்டலை விட்டு கட் செய்தான்.தேவேஸ்வர் என்ன செய்வதென புரியாமல் சிகரெட்டை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.