(Reading time: 31 - 62 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

நான் வேத் கிட்ட பேசிட்டு அடுத்து என்ன பணலாம்னு சொல்றேன் என மன்வீர் சொல்ல

ஓ கே மன்வீர் நான் மேடம பத்திரமா பத்துக்குறேன் என கிரிஷ் கூறினான்.

ம்மா... ம்மா என்னாச்சு என நம்பரை டயல் செய்தால் சாரா என்ன லைனே கடைகல கார் கண்ணாடி ஓடைஞ்ச மாரி சத்தம் கேட்டுச்சு  என டென்ஷனுடன் இருந்த சாரவை பார்த்த ஹேர் ட்ரெஸ்ஸர் ஷீலா மேடம் என்னாச்சு ஏன் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க நான் வேணும்னா விக்கிய கூப்புடவா என சாரவின் ஹாரை ஸ்டரையிட்டன்  செய்து கொண்டிருந்த ஷீலா கேட்க

அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் இப்ப ஒடனே கிளம்பனும் என பர பர வென கிளம்பினாள் சாரா. மேடம் மேடம்...இப்படி ஷூட்டிங்க பாதிலேயே விட்டிட்டு போறீங்களே கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க மேடம் என ஷீலா சொல்ல

சாரா அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டால்.

ஏய் ஷீலா என்ன நீ மட்டும் இருக்க சாரா எங்க என விக்கி ஷாக்குடன் கேட்க

சார் நான் எவளோ சொல்லியும் கேட்காம சாரா மேடம் ஷூட்டிங்க பாதிலயே விட்டுட்டு போய்ட்டாங்க என ஷீலா சொல்ல

என்ன சொல்ற ஷீலா சாரா இப்படி பண்ணமாட்டாலே எப்படி இப்படி திடிருன்னு சொல்லாம கொல்லாம போனா என விக்கி கேட்க

அது தான் சார் எனக்கும் புரியல ஒரு போன் கால் வந்துச்சு அதுல டென்ஷனஆன வங்கதான் ஹரி பரியா ஓடிட்டாங்க......

ஹலோ வேத் அந்த டாக்குமெண்ட கடச்சுதா இங்க என்ன என்னவோ நடந்து போச்சு நம்ம கிட்ட நேரம் இல்ல தேவேஸ்வர்க்கு ரதி மேடம்க்கு அவன  பத்தின உண்மையெல்லாம் தெரிஞ்சுரன்ற விஷயம் இந்நேரம் தெரிஞ்சிருக்கோம் என மன்வீர் சொல்ல

என்ன சொல்ற மன்வீர் இது எப்படி நடந்துச்சு ஷீட்... நான் தேடி பாத்துடன் மன்வீர் அந்த டாக்குமெண்ட்  இங்க இல்ல எனக்கு என்னவோ கமிஷனர்  மூர்த்தி மேல தான் சந் தேகமா இருக்கு அன்னைக்கு வீட்டுக்கு ரய்டு வந்தப்ப எடுத்துருபாருன்னு நினைக்குறேன் என வேத் சொல்ல

 அப்சோலிடெல்லி வேத் கண்டிப்பா அவன் தான் எடுத்துருக்கணும் இப்ப என்ன நம்ம பண்றது வேற எதாவுது ஏவிட்டேன்ஸ் இருக்குமா அந்த சைனீஸ் காரன பத்தி டீடயல் எதாவுது கிடைக்குமா ஏன்னா அவனோட பணமெல்லாம் இப்ப இந்த இன்வெஸ்ட்மெண்ட்ல போட்டுக்கான் ரதி மேடம் சொன்னாங்க தேவேஸ்வர்க்கு இப்ப பண நெருக்கடி இருக்குனு மூர்த்தி கிட்ட பேசிட்டு இருந்த தா அதனால அவன் இந்த டீலோட காச திரும்ப

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.