கூவிட்டு கடக்குதுன்னு குப்பத்து ஜனங்கள் சல சலத்து கொண்டே கலைந்தனர். மேடம் மேடம் இவங்க போகட்டும் விடுங்க நம்ம நம்ம பேசுறத இவங்க எப்படியும் கேக்க போறது இல்ல எனக்கு என்னவோ மாயாண்டி காண போனது சந்தேகமா இருக்கு மேம் என கிரிஷ் சொல்ல
எனக்கும் அப்படி தான் தோணுது கிரிஷ் எனக்கும் ஒன்னும் புரியல என ரதி புலம்பி கொண்டு இருக்கும் மோது ட்ரிங் ட்ரிங் கென போன் அடித்தது ஹலோ ரதிஜி சாரா கிட்ட நீங்க பேசுனீங்களா அவ பாதிலேயே ஷூட்டிங்க விட்டு போய்ட்டா யார் கிட்டயும் எதுவும் சொல்லாம என விக்கி சொல்ல
என்ன சொல்ற விக்கி நான் தான் அவன்கிட்ட பேசுன பாதிலேயே லைன் கட் ஆயிடுச்சு எனக்கு இருந்த டென்ஷன்ல அவளுக்கு கால் பண்ணவும் மறந்துட்டேன் ஷீட் பாவம் சாரா அதான் எனக்கு எனக்கு என்னாச்சு ன்னு பயந்து போயிருப்பா இப்ப அவ பார்ம் ஹௌஸ்க்கு தான் போயிருப்பானு நினைக்குறேன் விக்கி nan போய் அவள பாக்குறேன் விக்கி என ரதி பேசி முடித்தால்.
ஹலோ மன்வீர் நீ சந்தேக பட்டது சரியா போச்சு ஆனா நீ நினைக்குற மாரி லீ வாங் வரல அவன் தம்பி ஷீ வாங் தான் வரான் உனக்கு புரிர மாரி சொல்லனும்னா என நிரஞ்சனிடம் உரையாடிய அனைத்தையும் கூறினான் வேத் நான் பேஸ் புக்ல சர்ச்ல அவன் பேர போட்டு செக் பண்னன் அப்ப ப்ரொபல் போட்டோஸ்ல ஷீ வாங் வித் ப்ரோ லீ வாங் ன்னு டேக் பண்ணி நிறைய போட்டோஸ் அப்ப தான் கன்பார்ம் ஆச்சு இவங்க ரெண்டு பேரும் ப்ரோதேர்ஸ் ன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல ஷீ வாங் இங்க லேண்ட் ஆக போறான் இப்ப நாம என்ன பண்றது என வேத் கேட்க
நான் அங்க ஒடனே வறேன் வேத் ஆன் தி வேலயே தான் இருக்கன் நீ ஒன்னு மட்டும் பண்ணு அவனே எப்படியவுது டிலே பண்ணு ஏர்போர்ட்ட விட்டு அவன் போகாத மாரி மத்ததேல்லாம் நான் வந்து சொல்றேன் என வயர்லெஸ் ப்ளூ டூத்தை சரி செய்து கொண்டே மன்வீர் சொல்ல
ஓ கே மன்வீர் நான் பத்துக்குறேன் என்றான் வேத்.
ஏர்போர்ட்டில்....
பழுப்பு நிற கோட், கருப்பு நிற பேண்ட், ஷேவ் செய்த முகம், கண்ணில் கருப்பு கிளாஸ், தலையில் ஒரு உச்சு குடுமி கையில் ஒரு பிரிஎப் கேசன ஏர்போர்ட்டில் மாஸ்சாக இறங்கினான் ஷீ வாங் ஹலோ தேவேஸ்வர் நான் தான் ஷீ வாங் பேசுறேன் நான் இப்ப சென்னையிலதான் இருக்கன் இன்னும் கொஞ்ச நேரத்துல உன் பார்ம் ஹௌஸ்க்கு