போட்டோவ நான் உனக்கு வாட்ஸ் அப் பன்றேன் இனி என்ன பன்றியோ பண்ணிக்கோ என நிரஞ்சன் சொல்ல
ரொம்ப தேன்ங்ஸ் மச்சான் நீ ரொம்ப பெரிய ஹெல்ப் பன்னிறுகடா நான் உன் கிட்ட அப்பறம் பேசுரண்டா என வேத் பேசி முடித்தான்.
வணக்கம்ங்க நான் தான் ரதி திவான் குரூப் போட சி.இ. ஓ உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த பத்தி பேச தான் நான் இங்க வந்துருக்கன் நீங்க நான் கேக்குற கேள்விக்கு தயங்கமா கொல்லாமா உண்மைய மட்டும் சொன்னா போதுங்க என கும்பலாக கூடியிருந்த குப்பத்து மக்களிடம் ரதி தன்மையாக கேட்க
என்னமா இப்படி ஏதும் தெரியாத மாரி எண்களான்ட வந்து கூவுரிங்க எங்க குப்பத்து தலைவர் மாயாண்டி தான் எங்களாண்டம் முதல்ல வந்து இது நம்ம எடம் நம்ம ஜனம் இத விட்டு நாம காலி பண்ணவே கூடாது பய புள்ளைகளான்னு சொன்னபுல ஆனா மெய்யாலா பாத்திங்கனா அந்த ஆளு தான் எங்கலாண்டம் பணத்த வாங்கி நம்ம ஏரியா வுள பெரிய இஸ்கூல் கட்டுறேன் சுத்தமான கழிப்பற கட்டுறேன்னு இம்மா பெரிய உடரெல்லாம் உட்டுட்டு எல்லா துட்டையும் உசிபிக்குன்னு அபேஸ் ஆயுட்டான் சோமாரி அதனால தான் நாமெல்லாம் ஒண்ணா கூடி முடிவு பண்ணி இருக்குற இந்த எடத்த உங்க திவான்னு கம்பெனியாண்டம் வித்து புட்டு வேற எடம் பாத்து எங்க வண்டிய ஓட்ட போறோம் இம்மா பெரிய மேட்டரு நடந்துற்கு நீங்க இன்னான்னா எங்கலாண்டம் வந்து என்னாச்சு எதச்சுன்னு ரீல் உட்டுன்னு இருக்கீங்ககோ என பீடியை வாயில் ஊதி கொண்டே குப்பத்தில் இருந்த ஒருத்தன் நக்கலாக கேட்க
என்ன சொல்றீங்க உங்க ஊர் தலைவர் ஓடி போயிட்டாரா பணத்த எடுத்துக்கிட்டு என்ன மன்னிச்சிடுங்க எனக்கு இதெல்லாம் தெரியாது அவர பத்தி போலீசில எதுவும் கப்லைன்ட் கொடுகைலயா அவர இன்னும் நீங்க கண்டு பிடிகலையா என ரதி கேட்க
அட நீங்க வேற ம்மா அல்லாத்தையும் நாங்கோ பண்ணியாச்சு போலீசும் மாயாண்டிய புடிக்கல எங்க லாண்டையும் அந்த சோமாறி மாட்டுல நம்ம காலு தேஞ்சி போனது தான் பாக்கி இத பத்தி பேசுனாலே நாங்க பேஜார் ஆயிடுவோம் பேசமா கடைய மூடிடு போவியாம்மா நீ வேற வந்து எங்களாண்டம் கச்சடா பண்ணிட்டு இருக்க என மீன் விக்கும் முனியம்மா ஆத்திரத்தை கொட்ட குப்பத்து ஜனங்கள் ஒவ்வொரு வராக கலைய தொடங்கினர்.
இருங்க இருங்க நான் சொல்றத கேளுங்க நில்லுங்க நில்லுங்க என ரதி கூப்பிட கூப்பிட யாரும் அவளை மதிக்காமல் இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல சும்மா வந்து