(Reading time: 32 - 63 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வேணாம் ஒன்னும் வேணாம் சாரம்மா ஏதோ போன விட்டுட்டு போயிடாங்கலாம் நான் சாராவ தேடி பார்ம் ஹௌஸ்க்கு போறேன்னு தேவைல்லமா என்ன தொல்ல பன்னாதன்னு திட்டி  போன படக்குன்னு வெச்சிடாங்கயா உங்க நம்பருக்கு ரொம்ப நேரமா போன் போடுறேன் ஆனா உங்க நம்பரு ரொம்ப நேரமா பிஸி பிசினு வருது போங்க சரி நீங்கலாச்சும் சொல்லுங்கயா இன்னிக்கு என்ன சமைகனும் எனக்கும் நிறையா வேல இருக்குயா என மேரி புலம்ப

எதும் வேணாம் மேரி நீ இப்ப சொன்னத ஸ்வீட் சாப்பிட மாரி தான் இருக்கு என காலை கட் செய்த தேவேஸ்வர்

வாவ்இன்னிக்கு எல்லாரும் என்னோட பார்ம் ஹௌஸ்க்கு  வராங்களா அப்ப அங்கேயே எல்லாத்தையும் முடிச்சிடுறேன் என சொல்லி பசரை அழுத்தினான் தேவேஸ்வர் .

ஜிர் ஜிர்... சத்தம் கேட்டவுடன் உள்ளே வந்தான் மேனஜர் சூரி

கம் ஆன் மை பாய் சூரி உனக்கு ஒரு குட் நியூஸ் பிரம் திஸ் செகண்ட்ல இருந்து நீ தான் இந்த ரியல் எஸ்டேட் ப்ரொஜெக்ட்ட டேக் ஓவர் பண்ண போற  இன்னிக்கு கிளின்ட்ஸ்  வந்ததும் நீயே பேசி இந்த ப்ரொஜெக்ட் ட சக்ஸ்ஸ் புல்லா முடிச்சிறு ஓ கே பாய் பாய் பாய் என அவன் தோலை தட்டி விட்டு கூலாக சொல்லி கொண்டே கோட்டை எடுத்து கையில் மடக்கி கொண்டு தேவேஸ்வர் செல்ல

என்னது இது இவளோ பெரிய ப்ரொஜெக்ட்ட பத்தி கவல படாமா என் கிட்ட அசால்ட்டா கொடுத்துட்டு போறாரு ஒரு வேல லூஸ் ஆயிட்டார என்னவோ கம்பெனிய மூடிட்டு போற மாரி கூலா போறாரு என சூரி புலம்பி கொண்டே புரியாமல் முழித்தான்.

அம்மா ....அம்மா....எங்க இருக்க என சாரா பார்ம் ஹௌசில் வந்து ரதியை தேடி கொண்டு இருக்க

பாப்பா... என ஒரு குரல் கேட்டது திரும்பி பார்த்தால் தோட்டகாரன் காளையன்.

கட்டுக்கோப்பான  உடல் பரந்த தோள்பட்டை சுருட்ட முடி கரு கரு வென காளை மாட்டு நிறம் அடர்த்தியான மீசை முகத்தின் ஓரம் சின்ன மறுவென காளையன் பார்ப்பதற்கு அடி கொடுத்து வெளுத்து வாங்கும் ஊர் காவலன் போல் இருந்தான்.

பாப்பா அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவாங்க மா நீங்க போன வீட்டுக்கு வந்துடீங்களாம் அதான் நம்ம பங்களா நம்பருக்கு கால் பண்ணி சொன்னகைம்மா உங்கள இங்க வைட் பண்ண சொன்னாங்க  இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவாங்கனும் அவங்களுக்கு எதும்  ஆகல நீங்க தேவைல்லமா கவல பட வேணாம்னு சொன்னங்கா அவங்க போன்ல சார்ஜ் இல்லையாம் ஸ்விட்ச் ஆப் ஆக போகுதுன்னு சொன்னங்கா மா நீங்க கால் பண்ணலும்  இப்ப பேச முடியாது நீங்க போய் ரூம்ல ரெஸ்ட் எடுங்க நான் போய் உங்களுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.