(Reading time: 32 - 63 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கொஞ்சமாக தீ பொறிகள் பரந்து பரவி தீ பிடிக்க ஆரம்பித்தது அதை பார்த்து ஷீ வாங் நோ நோ வென கத்தும் மோது அதிவேகமாக ஓடி வந்த மன்வீர் காரின் கண்ணாடியை உடைத்து அவனை இழுத்து பிடித்து யானை பெரிய மர கட்டையை தூக்கி பிடித்து போடுவது போல அவனை தூக்கி வெளியே வீசினான்

மன்வீர். மன்வீர்.... மன்வீர் உனக்கு ஒன்னும் ஆகலல டேய் தடியா எழுந்துரு டா என கீழே  விழுந்த வேகத்தில் மன்வீரின் மீது  விழுந்து கிடந்த ஷீ வாங்கை தள்ளிவிட்டு மன்வீரை தூக்கினான் வேத்.

எனக்கு ஒன்னும் ஆகல வேத் ஐ அம் ஆல் ரைட் என மன்வீர் சொல்லி கொண்டு இருக்கும் மோது ஹலோ மிஸ்டர் ஷீ வாங் யு ஆர் அண்டர் அர்ரெஸ்ட் நாங்க உங்கள சந்தேகத்தின் அடிப்படையில கைது செய்ரோம்  என போலீஸ் சொல்ல

நோ நோ நோ இது பாசிபலே இல்ல மிஸ்டர் ஒரு ஒரு பாரினர அர்ரெஸ்ட் பண்ணணும்னா  நிறையா ரூல்ஸ் அண்ட் ரெகுலஷன்ஸ் இருக்கு முதல்ல நீங்க என் சைனீஸ் எம்பேசிக்கு தான் ரிப்போர்ட் பண்ணனும் தென் உங்க கிட்ட வாரண்ட் இருக்கா என்ன அர்ரெஸ்ட் பண்ண என ஷீ வாங் தெளிவாக பேச

ஓ...அப்படியா சரி அப்ப இது ஓ கே வாஹயி வேசோட மினிமம் ஸ்பீட் லிமிட தாண்டி ஓட்டிட்டு வந்து ஆசக்சிட்டேன்ட் பண்ணி ட்ரான்ஸ் பார்மர ப்ளாஸ்ட் பண்ணி நீ ஏதோ பிளான் பண்ணி இங்க செய்ய வந்தூர்க்க இந்த ரீசன் போதுமா என போலீஸ் சொல்ல

இல்ல நோ நோ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க நான் என் பிரிண்டுக்கு கால் பன்றேன் அவர் பெரிய பிஸினஸ் மேன் தேவேஸ்வர் என வாங் கோட்டில் இருந்து போனை எடுக்க

டேய் போதும் நிறுத்து உன்னோட ஆக்ட்டிங்க என அவனை பிடித்து ஒரு கையில் விலங்கை மாட்டி தேங்க்ஸ் சார் கரெக்ட் டைம்க்கு வந்து இவன பிடிச்சதுக்கு என மன்வீர் சொல்ல

நோ தேன்க்ஸ் இது என் கடம நீங்க தேன்க்ஸ் சொல்றதா இருந்தா எனக்கு சொல்லாதீங்க அனில் சாருக்கு தான் சொல்லனும் அவரு தான் ரிஸ்க் எடுத்து இவன அர்ரெஸ்ட் பண்ணிருக்காறு நீங்க செய்ய வேண்டியது என்னன்னா இவன பத்தின ஸ்ட்ரோங் கான கிரிமினல் ரேகார்ட்ஸ்செல்லாம் கலெக்ட் பண்ணி எனக்கு சப்மிட் பண்ணா போதும் மத்ததேல்லாம் அபிசியல் தான்

அதெல்லாம் நான் பாத்து குறேன் உன்ன பாத்தா ஊர சுத்தி பாக்க வந்த  டூரிஸ்ட் மாரி இருக்க ஆனா பண்றதெல்லாம் போர்ஜெர்ரி ராஸ்கல் கான்ஸ்டபிள்ஸ் அவன பத்திரமா வண்டில ஏத்துங்க என சொல்லி விட்டு கிளம்பினார் போலீஸ்.

மன்வீர் நான் கிரிஷ் கிட்ட சொல்லி தேவேஸ்வர் இந்த 2 டேஸ் பேசுன போன் கால்லெல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.