(Reading time: 32 - 63 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

நாக்கை தொங்க போட்டு கொண்டு வேட்டைக்கு இறை தேடி அலையும் புளியை போல வீட்டின் வெளியே அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தன. மன்வீர் இதுங்கள பாத்தாலே பயங்கரமா இருக்கு இதுங்ககிட்ட மாட்டுனோம் னா அவலதான் நம்மள கடிச்சி கொதரிடுங்க இப்ப என்ன பண்லாம் மன்வீர் என வேத் கேட்க

என்ன நடந்தாலும் சரி சாரவ காப்பத்தி தான் ஆகணும் வேத் என வீட்டை மறைக்கும் அளவிற்கு போடப்பட்டிருந்த பெரிய கேட்டின் வெளியே நின்று அதன் இடைவேளையில் இருவரும் உத்து பார்த்துகொண்டிருந்தனர்.ஒன்னு பண்லாம் இந்த காம்பௌண்ட் மேல ஏறி போய் உள்ள போலம்மா என வேத் சொல்ல

இதுவும் நல்ல ஐடியா தான் வா போலாம் வேத் என மன்வீர் சொல்லி கொண்டு இருக்கும் மோது வேத் ஏற தயரானான் அப்போது ...ஏய் வேத் நில்லு அங்க பாரு என மன்வீர் கை நீட்டி காட்ட காக்கா ஒன்று சுற்றி அமைக்க பட்ட சுவரில் அடிபட்டு கீழே விழுந்து துடி துடித்து கொண்டிருந்தது ஓ மை காட் என்னது இது ஏன்  இப்படி துடிக்குது என வேத் பயந்து கேட்க

வேத்...இது ஒன்னும் செவதுல இடிச்சி கீழ விழுந்த வேகத்துல துடிக்கல இந்த வீட்ட சுத்தி இருக்க கோர்ட் யார்ட் புல்லா இருக்க எலக்ட்ரிக் லைட்ஸ்ல ஆட்டோமேட்டிக் சென்சார்  எலெக்ட்ரானிக் கனெக்ஷன செட் பண்ணி வெச்சிருக்காங்க இத நாமா டச் பண்ண ஆட்டோமாடிக்க ஷாக் அடிச்சி எகிறி விழுந்துருவோம் இதோட கண்ட்ரோல் ஆன் அண்ட் ஆஃப் தான் இத மாரி வீட்ல சட்டப்படி யூஸ் பண்ணவே யூஸ் பண்ண கூடாது இந்த தேவேஸ்வர் நம்ம வருவோம்னு தெரிஞ்சி தான் இத ஆன் பண்ணிருப்பான் இப்ப நம்மனால இதுல ஏறி உள்ள போக  முடியாது இப்ப என்ன பண்றது ஷீட்..... என சொல்லிவிட்டு மன்வீர் யோசித்தான்.

படாரென கதவு திறந்தது...மூலையில் ஓரமாக உட்கார்ந்து கிடந்த சாரா நிமிர்ந்து பார்த்தாள் யாரு யாரது என அவள் கேட்க

நான் தான் சாரா டார்லிங் என்ன தவிர வேற யாரு உன்ன டார்லிங்ன்னு கூப்புடுவா என தேவேஸ்வர் சாரவின் முன் வந்து நிற்க சீ பொறுக்கி ராஸ்கல் உனக்கு வெக்கமா இல்ல உன் பொண்ணு மேல போய் இப்படி ஆச படுறியே அதுவும் எங்கம்மா கல்யாணம் பண்ணிட்டு அவர்கள இவளோ வருஷம் ஏமாதிட்டு  இருக்கியே சீ.. உன்ன நினைச்சாலே உடைபெல்லாம் கூசுது ஒழுங்கு மரியாதையா இங்க  இருந்து பொய்டு இல்ல நடக்குறதே வேற என சாரா கையை நீட்டி கோவமாக சொல்ல

ஏய் டார்லிங் எதுக்கு இப்படி தேவைல்லமா கையெல்லாம் நீட்டுர என அவளின் கையை பிடித்த தேவேஸ்வர் இத பாரு நான் சொல்றத கேட்டினா நீயும் சேப் உங்க அம்மாவும் சேப்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.