வேகமாக ஓடி வந்தது டொக்கென பூட்டு திறக்க கதவை திறந்தான் மன்வீர். மன்வீரை ஓடி வர வெளியே இருந்த காருக்குள் சென்றான் மன்வீர் அவனை பிடிக்க ஒரு டபேர் மேன் காரின் உள்ளே செல்ல மற்றொன்று வேதை துரத்தி கொண்டே சென்றது காரின் உள்ளே சென்று சடனாக வெளியே வந்த மன்வீர் காரின் டோரை ரிமோட் மூலம் டக்கென்று லாக் செய்து விட்டான்.அதனால் நான்கு காதவுகளால் மூடி லாக் செய்ய பட்ட டாபேர்மேன் லொள் லொல்லென காருக்குள் கத்தி தவித்து கொண்டிருந்தது.
வேகமாக ஓடி ஒரு இடத்தில் நின்ற வேத் வா... வா...கம் ஆன் கம் ஆன் அட்டாக் மீ என துணிச்சலாக வேத் சொல்ல
ஆகிரிஷத்துடன் அவன் மீது பாய ஓடி வந்த டபேர் மேன் கால் வழுக்கி இலைகளால் மேலோட்டமாக மூடப்பட்ட குழிக்குள் விழுந்தது. அப்பாடா.... டாகி இப்படியே லொள் லொள்னு கத்திட்டு இரு அதுக்குள்ள நாங்க உள்ள போய் உன் பாஸ்ஸோட கதைய முடிச்சிடுறோம் சி யூ...என பெரு மூச்சு வாங்கி கொண்டே சொல்லி கிளம்பினான் வேத்.
என்ன மன்வீர் வீடு ரொம்ப அமைதியா இருக்கு மாரி தெரிது ரதி கிரிஷ் சாரா லாம் இங்க இருக்காங்க லானு சந்தேகமா இருக்கு என வேத் சொல்ல
உள்ள போய் பாக்க தான போறோம் வேத் எதையும் நாம மேலோட்டமா பாத்து முடிவு பண்ண கூடாது என மன்வீர் சொல்லி கொண்டு இருக்கும் மோது கையில் மண் வெட்டியுடன் காளையன் தெம்மாங்காக நடந்து சென்றான் அதை பார்த்த மன்வீர் ஏய் வேத் இரு என அடர்ந்த செடிக்கு பின்னால் இருவரும் மறைந்தனர்.என்னாச்சு மன்வீர் இப்ப எதுக்கு மறைஞ்சிருக்கோம் என வேத் கேட்டு கொண்டிருக்கும் போது மண் வெட்டியை கீழே போட்டு விட்டு குழியில்குதித்தான் காளையன்.சை.... எங்காயவுது தோண்ணுடன குழிய மூட விடுறங்களா காளையா காளையான்னு ஐயா கூப்டு கூப்டு நம்ம வேலையே இழுக்குது என சொல்லி கொண்டே தன் லுங்கியின் பெல்டில் வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து அரை மயக்கத்தில் மயங்கி கிடந்த ரதியின் கையை பிடித்து அவளின் கட்டை விரலை வெட்ட சென்ற போது காளையா என குரல் அதை கேட்டு காளையன் திரும்பி பார்த்த போது ஒரு கை பிடி மண்ணை அவன் முகத்தில் தூவினான் மன்வீர் ஆ... என காளையன் கத்த ..குழிக்குள் விழுந்த மன்வீர் ரதி மேல் பரவி இருந்த மன்னையெல்லாம் தள்ளி விட்டு அவளை கையில் ஏந்தி மேடம் மேடம் எழுந்துறீங்க என அவளை தட்டி எழுப்பினாலன் மன்வீர் காளையன் கண்ணை கசக்கிவிட்டு மன்வீரை இழுக்க குழியின் மேலிருந்த வேத் காளையன் கழுத்தை பின்னாலிருந்து இருக்க கட்டி கொண்டான் அதனால் காளையனால் நகர முடியாமல் தவிக்க அந்நேரத்தில் மன்வீர் ரதியை தூக்கி மேலே வந்து ரதியை அடர்ந்த மரத்தின் பின்னாடி