(Reading time: 32 - 63 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

மாட்டாம வந்துட்ட போல அதான் இப்ப என் கண் முன்னாடி உயிரோட நிக்குற சரி விடு   நீ என் கையால தான் சாகணும்னு விதி இருக்கு போல  அப்ப அத மாறியே பண்ணிடலாம் ஐ அம் ரெடிபார் எவேரி திங் உங்க எல்லாரையும் இந்த இடத்துலயே மண்ணோட மண்ணா  ஆகிட்டு நான் சந்தோசமா கிளம்புரன் டா என தேவேஸ்வர் சொல்ல

நானும் இதுக்கு தன் வெய்ட் பண்ணேன் இவளோ நாளா என் சலீம இழந்த மாரி என் சாரவ இழக்க  நான் விடமாட்டேன் நம்ம ஆடு. புலி ஆட்டத்த இன்னிக்கே முடிச்சிடலாம் வாடா தேவேஸ்வர் என மன்வீரும் குரலை உயர்த்தி பேசும் மோது அங்கிருந்து வேகமாக ஓடி வந்தான் தேவேஸ்வர். மணவீரின் பனியனை பிடித்து இழுத்து அவனை பீப்பாய்களின் மேல் தள்ளி விட்டான் அதன் மேல் விழுந்த மன்வீர் கீழே சாய்ந்த குதிரை டக்கென எழுவது போல எழுந்து தேவேஸ்வரின் வயிற்றை நோக்கி ஓங்கி ஒரு குத்து குத்தினான் அடுத்த முறை மன்வீர் அடிக்க கை ஓங்கிய போது அவன் கையை பிடித்து மடக்கிய தேவேஸ்வர் டேய் நான் எவளோ பெரிய பாக்சர் தெரியுமா என் ஸ்போர்ட்ஸ் கிளப்புல என்  பேர்ல பெட் ஜெய் சவங்க எத்தன ப பேருன்னு இன்னிக்கு  உனக்கு புரிய வைக்குறேன் டா என தேவேஸ்வர் சொல்லி கொண்டே மணவீரின் கையை மடக்கி அவனை சுழற்றி அவனை மரகட்டைகள் மேல் தூக்கி போட மூர்த்தியும் ஷீ வாங்கும் அங்கு வந்து சேர்ந்தனர்.

ஹலோ தேவேஸ்வர் என்ன பண்றீங்க என ஷீ வாங் தன் கண்ணாடியை கழட்டி கேட்க

வெல்கம் ஷீ வாங் வெல்கம் சாரி பார் தி டரர்புல்  இங்கஒரு சின்ன பிரச்சன இந்த சின்ன பையன் ரொம்ப நாளா என் கிட்ட வாலாட்டுனா அதான் என்னோட பலத்த காட்ட வேண்டியதா போச்சு என்ன மூர்த்தி சொல்ற என தேவேஸ்வர் சொல்லஆமா ஆமா டான் உங்கள பத்தி எனக்கு தெரியாதா உங்களுக்கு ஒன்னு வேணும் னாலும் வேணும்னாலும் அது கடைகவோ இல்ல அழிக்கவோ என்ன ரிஸ்க் வேணும்னாலும் எடுப்பீங்க யார இருந்தாலும் போட்டு தள்ளிட்டு போய்டடே இருப்பீங்க என மூர்த்தி சொல்ல

 ஓ நோ இது மன்வீர் தான இவன் எதுக்கு இப்ப இங்க வந்தான் எனக்கு ரொம்ப கன்புயூசனா இருக்கு என்ன தேடி இங்கயும் வந்துடான  ஓ...ஷீட்  இந்த பொண்ணு யாரு எங்கேயோ பாத்த மாரி இருக்கு வெய்ட் வெய்ட் நோ ஐ நோ இது உன்னோட ஸ்டெப் டாடர் தான தேவேஸ்வர் உன் பேமிலி போட்டோஸ்ல பாத்துருக்கேன் எதுக்கு இந்த பொண்ணு மன்வீர் மண்வீர்னு இவன கட்டி பிடிச்சி அழுத்துட்டு இருக்கு என ஷீ வாங்  ஆர்வமாக கேட்க

என்ன ஷீ வாங் இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு இது தேவேஸ்வரோட கோட்ட அவளோ ஈஸியா யாரலையும் வர முடியாது மன்வீர டான் பாத்துப்பாரு நம்ம வந்த வேலைய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.