(Reading time: 32 - 63 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வாங்க கொன்னுட்டு அவன காளையன விட்டு காட்டு குள்ள இருக்க பொத குழில கோணி பையில கட்டி போட்டு போட சொல்லிடலாம்  கூடவே அந்த கிரிஷ் பையனையும் போட சொல்லிடலாம் ஆன் இத மறந்டுட்டேனே எனக்கு பதிலா யார எரிகிறதுதுது..என யோசித்து கொண்டே காளையனை அழைத்தான் தேவேஸ்வர்.

ஐயா சாப்ட எழ போடட்டுமா சோறு சூடு ஆருறதுக்குள்ள வந்து சாப்ட நல்லார்க்கும் யா என காளையன் தன்மையாக சொல்ல

டேய் காளையா நான் சொல்றத கவனமா கேளு ஷீ வாங் கிரிஷ் இவங்க ரெண்டு பேரையும் நம்ம பார்ம் ஹௌஸ்க்கு போற வழில இருக்க காட்டுல இருக்க  எதாவுது பொத குழில தூக்கி போட்டுரு அப்பறம் ரதியோட வலது கைவிரல வெட்டி அவளுக்கு நல்லா சரக்க ஊத்தி  அவள கொண்டு வந்து நம்ம பார்ட்டி ரூம்ல போட்டுரு அதுக்கப்பறம் வீடு புல்லா கேண்ட்லெஸ் ஏத்தி வெச்சிறு இதெல்லாம் இன்னும் ஒரு மணி நேரத்துல நடந்தாகனும் என்ன சொன்னது புரிஞ்சிதா காளையா என தேவேஸ்வர் கேட்க

ஆன் ஆன் புரிஞ்சிது ஐயா வழக்கம் போல நம்ம பார்ட்டி ரூம் நிறையா பாட்டிலயும் கரி கோழி மீனு நண்டுன்னு பல ஐடத்தையும் வெச்சு கலகிடுறேன் ...அப்பறம் ஐயா எனக்கும் ஒரு பாட்டில் என காளையன் தலையை சொறிந்து கொண்டே கேட்க

சீ... அதுகென்னடா உனக்கு இல்லாத பாட்டில உன்ன வெச்சி தான் இன்னிக்கு பார்ட்டியே ஒன்னு என்ன எவளோ வேணுமோ எடுத்துக்கோ என்ஜாய் ஆனா நான் சொன்னதெல்லாம் செஞ்சு முடிச்சுடு  அப்பறம் அவன் பத்திரமா இருக்கானல எதாவுது தப்பிக்க  முயற்சி பண்னானா என தேவேஸ்வர் கேட்க

அதெல்லாம் பண்னா யா ஆனா நான் யாரு தப்பிக்க விட்டுருவேனா காளையன் ஆச்சேஎன தன் மீசையை முறுக்கி காளையன் சொல்ல

சரி நான் அவன பாத்துட்டு வறேன் அது வரைக்கும் சாரா பாப்பாவ பத்திரமா பாத்துக்கோ காள என விஸ்கியை குடித்து கொண்டே தேவேஸ்வர்  சீட்டிலிருந்து எழ இதோ இப்பவே போறேங்கய்யா என காளையன் நகர சரியான காட்டு பையன் எதையும் யோசிக்க மாட்டான் என்ன சொன்னாலும் செய்யுறான் எழும்ப கவ்வுற நாய் மாரி என நக்கலாக  காளையனை பற்றி கூறினான் தேவேஸ்வர்.

பார்ம் ஹௌசின் வெளியே சர்ரென பிரேக்கை போட்டு நிறுத்தினான் மன்வீர் வெளியே இருந்து பார்க்க பார்ம் ஹௌஸ் அமைதியான பூங்காவனம் போல காட்சியளித்தது.வா மன்வீர் உள்ள போய் பாக்கலாம் என இருவரும்  வீட்டின் நோக்கி செல்ல கரு கரு வென இரண்டு டாபர் மேன் நாய்கள் மெலிந்த உடல் தோற்றமும் கொண்டு காதை ஓங்கி உயர்த்தி கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.