(Reading time: 32 - 63 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ட்ராக் பண்ண சொல்லிருக்கன் க்ரிஷக்கு தெரிஞ்ச ஹயி டெக் ட்ராக்கர் பிரின்ட் இதெல்லாம் அசால்ட்டா பண்ணுவானா இந்நேரம் இவங்க பேசுனதெல்லாம் ரெகார்ட் ஆயிருக்கோம் நான் க்ரிஷ்க்கு கால் பண்ணி கேக்குறேன் இரு என க்ரிஷ்க்கு கால் செய்தால் லைன் கிடைக்கவில்லை என்ன ஸ்விட்ச் ஆஃப் ன்னு வருது சரி ரதி மேடம் க்கு  கால் பண்லாம் நீங்கள் தொடர்பு கொள்ளும் நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்ய பட்டுள்ளது என கேட்டவுடன் சை.....என்ன அவங்களுக்கு பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப் ன்னு வருது என வேத் சொல்லி கொண்டு இருக்கும்  போது மன்வீற்கு கால் வந்தது

ஹலோ மன்வீர் நான் விக்கி பேசுறேன் சாராவ காணோம் விக்கி பா திலயே ஷூட்டிங்க விட்டு போய்ட்டா ரதி ஜி க்கு கால் பண்ணி பேசுனேன் அவங்க தான் சொன்னாங்கா அவங்கள பாக்க தான் சாரா பார்ம் ஹௌஸ் போயிருப்பானு சொன்னங்கா சரின்னு கொஞ்ச நேரம் களிச்சு திருப்பி கால் பண்ணேன் பட் அவங்க போன் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு மன்வீர் சாரா அங்க தான் போயிருக்காலா இல்லையா என்ன ஏதுன்னு எனக்கு புரியல நீ கொஞ்சம் பார்ம் ஹௌஸ் போய் பாக்கரிய மன்வீர் என்னால இங்க இருந்து நகர முடியல ப்ரோடுயுசர் டைரக்டர ஏதாவது சாக்கு சொல்லி சமாளிக்கனும் ஷூட்டிங் நின்னு போன தாள என விக்கி பட பட வென சொல்லி முடித்தான் விக்கி.

சாராவ காணுமா இப்படியா கேர்லசா இருப்ப ஓ ஷீட் இப்ப இருக்குற சூழ்நிலை சாரவ எங்க போய் தேடுறது சரி இரு நான் கொஞ்சம் யோசிக்குறேன் என தலையில் கை வைத்து கொண்டே யோசிக்க ..ஆன் இப்ப தான் எனக்கு நியாபகம் வருது ரதி மேடம் சாரா கிட்ட பேசிறுபாங்க அந்த நேரத்துல தான் ஒரு ஆக்சிட்டேன்ட் ஆச்சு அதனால லைன் கட்டாயிருக்கோம் அதனால தான் சாரா பயந்து போயிருப்பா ரதி மேடம பாக்க பார்ம் ஹௌஸ்க்கு போயிருப்பா ஆனா ரதி மேடம் எதுக்கு கால் எடுகலன்னு தெரியல ஸ்விட்ச் ஆப்ல இருக்கு சரி விக்கி நான் உன்கிட்ட அப்பறம் பேசுறேன் கவல படாத சாரா க்கு எதும் ஆகாமா பத்துக்குறேன் என சொல்லி விட்டு மன்வீர் கட் செய்தான்.

என்னாச்சு மன்வீர் சாராவ காணுமா ரதி ஆண்ட்டி போனும் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு ஒரே கன்பியுசனா இருக்கு  நாமா பார்ம் ஹௌஸ் போலாம் மன்வீர் அப்ப தான் நமக்கு சொல்லுஷன் கடைக்கும் என வேத் சொல்ல

ஆமா வேத் நாமா டைம் வேஸ்ட்  பண்ணாம அங்க போயே ஆகணும் வா வேத் கிளம்பலாம் என காரில் ஏறி இருவரும் சர்ரென பறந்தனர்.

கிரிஷின் மண்டையை ஓங்கி அடித்து அவனை மூளையில்  மறைத்து வைத்த இடத்திலிருந்து கையை பிடித்து இழுத்து வந்தான் காளையன் ரதியை தள்ளி விட்ட குழியின் பக்கத்திலேயே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.