(Reading time: 32 - 63 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

என்னமா சொல்றீங்க அப்படி யாரும் இங்க வரலையே மா சாரா பாப்பாவும் இங்க வரலையே மா நீங்க தான் திடீர்ன்னு இங்க வந்திருக்கீங்க என காளையன் சொல்ல

ஒ அப்படியா சரி என யோசித்து கொண்டே ரதி திரும்ப இல்ல அப்ப எப்படி க்ரிஷோட  பெர்ப்பியும் வாசன உன்கிட்ட இருந்து வருது என ரதி சொல்லி கொண்டே மறுபடியும் திரும்பும் மோது படாரென மண் வெட்டியை எடுத்து ரதியின் தலையில் டொம்மென  அடித்தான் காளையன். ரதியின் தலையில் இருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது

டேய் காளையா என்னடா பண்ற பாவி உன்ன சோறு போட்டு வளத்ததுக்கு நீ  காட்ர விஸ்வாசம் இதானா என ரதி தலையில் கை வைத்து கொண்டே வலியுடன் கூற

ஆ... ஆ... சோறு போட்டு வளத்தது உண்ம தான் ஆனா அது நீங்க இல்ல தேவேஸ்வர் ஐயா தான் அவர் சோறு போட்ட வளத்த நாயி நான் காட்டு பையன கூட்டிட்டு வந்து காட்டு பங்களாள வெச்சிறுகாருன்னா அவருக்கு  எவளோ நன்றியோட இருக்கணும் இப்ப கூட நானா இத செய்யல எங்கையா செய்ய சொல்லி தான் செஞ்சிருக்கேன் சாரா பாப்பாவையும்  மயக்க மருந்து கலந்த பாதம் பாலு கொடுத்து தூங்க வெச்சிருக்கேன் என காளையன் சொல்ல

கொலை கார பாவி உன்ன என்ன செய்யுறன் பாரு என பக்கத்தில் இருந்த கோடரியை எடுத்து காளையனை தாக்க ரதி முயற்சிக்க உடனே அவள் கையை பிடித்து மடக்கி தோண்டி வைக்கப்பட்டிருந்த குழிக்குள் ரதியை தள்ளி விட்டான் காளையன்.

கருப்பு நிற கார் தன்னை பாலோ செய்து கொண்டு வருவதை கண்ட ஷீ வாங்  ரூட்டை மாத்தி மின்னல் வேக பாய்ச்சலில் ஆள் நட மாட்டம் இல்லாத ஹயி வேவில் பறந்து கொண்டிருந்தான் காரில் இருந்து தீப்பொறி சர் சரென பறக்க மன்வீர் ஹார்ஸ் ரேஸில் ஓடுவது போல ஷீ வாங்கை பிடிக்க ஓட்ட மேலிருந்து பார்த்தால் இரு நாக பாம்புகள் வளைந்து வளைந்து சாலையில் செல்வது போல காரை இருவரும் சேஸிங் செய்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் ஷீ வாங் எங்கு செல்வதென வழி தெரியாமல் திணற அந்நேரம் பார்த்து மன்வீர் ..ஏய் வேத் இந்த ஸ்டேரிங்க பிடிச்சு ஓட்டு என ஸ்டேரிங்கை கொடுத்த மன்வீர் காரில் இருந்து வெளியே வந்த வாங்கின் காரின் டயரை குறி பார்த்து இரண்டு முறை ஷூட் செய்தான். ஷீ  வாங்கும் மணவீரின் குறியில் இருந்து தப்பிக்க முயற்சித்தான் ஆனால் காரின் டயர் அதற்குள்ளே வெடித்தது. அதனால் பேலன்ஸை இழந்து காரின்  வேகம் குறைந்து கார் கட்டு பாடு இழந்து போக  உயிரை காப்பாற்றி கொள்ள ஸ்டெரிங்கை அழுத்தினான் ஷீ வாங்.

பிரேக் பிடித்த வேகத்தில் கார் அங்கே ஓரமாக இருந்த ட்ரான்ஸ்போர்மர் மீது மோத கொஞ்சம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.