டோன்ட் வேஸ்ட் மை டைம் என்கிட்ட நேரம் கம்மியதான் இருக்கு என் வேல முடிஜிதும் நான் உன்னையும் உங்க அம்மாவையும் வானதுல பறகுற பறவைய போல பிரியா பறக்க விட்டிருவேன் என்ன சொல்ற என சாரவின் முடியை மோர்ந்து கொண்டே தேவேஸ்வர் கேட்க
சீ என்ன விடுடா ராஸ்கேல் நீ சொல்றேதேல்லாம் நம்புறததுக்கு நான் ஒன்னும் ரதி இல்ல... பாவம் அவங்க தான் இன்னும் உன்கிட்ட ஏமாந்துட்டு இருக்கீங்க என சாரா சொல்ல
யாரு சொன்னா ரதி இன்னும் என்ன நம்புராணு வா வா வாவ் நீ நினைக்குற மாரி உங்க அம்மா ஒன்னும் அவ்ளோ முட்டாள் இல்ல அவளுக்கு இப்ப எல்லாமே தெரிஞ்சு போச்சு அவளும் இப்ப இங்க தான் இருக்கா அது மட்டுமில்ல இன்னிக்கு எல்லாத்துக்கும் ஒரு முற்று புள்ளி வைக்க போறேன் உங்க அப்பாவ கொன்னு நான் தான் உங்க அம்மாவ கொள்ள போறதும் நான் தான் அதுமட்டுமில்ல உன் மணமுள்ள காதலன் மண்வீரையும் கொல்ல போறேன் எப்படியும் அவன் உன்ன தேடி இங்க வருவான் அதான் நான் செல்லமா தீனி போட்டு வளக்குற டபேர் மேன்க்கு வைரல் இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன் அது யாரெல்லாம் கடிக்குதோ அவனும் வெறி பிடிச்சி சொறி பிடிச்சி நாயவே மாறிடுவான் என் கிட்ட ஆட்டம் காட்டுன அவன ஈஸியா பொட்டுன்னு சாவடிச்சா அதுல சுவரசியமே இல்ல அவன் இதுக்கு மருந்து கடைகாம நாய் மாரி அளஞ்சி அளஞ்சி யார் கிட்டயும் நெருங்க முடியுமா அசிங்கப்பட்டு அவமானமபட்டு சாகனும் ஆனா என்ன இத பாக்க நீயும் உங்க அம்மாவும் உயிரோட இருக்க மாட்டீங்க அத நினைச்சா தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு என தேவேஸ்வர் சொல்ல
தாக்கி போட கொலைகார என்ன சொன்ன எங்க அப்பாவ கொன்னது நீதனா அப்ப எங்க அப்பா ஆக்சிட்டேன்ட்ல சாகலயா இவ்ளோ நாள் நீ மனிஷன் இல்ல மிருகம் ன்னு ஆனா இப்ப தான் தெரிது நீ மிருகமும் இல்ல அது கூட பசிக்கு தான் கொள்ளும் நீ எல்லாத்தையும் விட ஒரு கொடூரமான பிறவி உன்ன கொல்றதுல தாப்பே இல்ல என பக்கத்தில் இருந்த கோல்ப் ஸ்டிக்கை எடுத்து அவன் மண்டையில் நங்கென்று இரண்டு முறை அடித்து விட்டு ஓடினால் சாரா தலையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட அதையும் பொருட்படடுத்தாமல் சாரவை துரத்த ஆரம்பித்தான் ஏய் சாரா நில்லு எங்க ஓடுற இன்னிக்கு உன்ன விடுர மாரி இல்ல என படியில் ஓடி வந்து தேவேஸ்வர் சாரவை துரத்தினான்.
வேத் நான் சொன்ன மாரி செய் ஓ கே என சொல்லிவிட்டு மன்வீர் வீட்டின் கேட்டின் மேல் கஷ்டப்பட்டு கடினமாக ஏறி உள்ளே விழுந்து அருகிலிருந்த பெரிய கல்லை எடுத்து லாக் செய்ய பட்ட பெரிய பூட்டை அந்த கல்லால் ஓங்கி அடித்து தட்டி கொண்டே இருந்தான் அதே நேரம் மன்வீரை பார்த்த இரு டாபார் மேன்களும் அவனை தாக்க நாலு கால் பாய்ச்சலில்