(Reading time: 32 - 63 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

இன்னொரு குழியை தூண்டி வைத்து க்ரிஷை கால் பந்தை தட்டுவது போல தன் காலால் அவனை தட்டி விட்டான் காளையன்.

என்ன ஒரே தல சுத்துரமாரி இருக்கு இந்த தோட்டகாரன் குடுத்த பாதம் பால குடிச்சதுல இருந்து தலையே சுத்திரிச்சி இன்னும் அம்மா வரைலையா சரி வெளிய போய் பாக்கலாம் என பெட்டிலிருந்து எழுந்த சாரா கதவை நோக்கி நகர்ந்தாள். என்ன இது ஓபன் ஆக மாட்டுது

ஏய்.. ஏய்.. காளையா கதவ திறக்க முடியல கஷ்டமா இருக்கு எங்க போன நான் கூப்பிடுறது உனக்கு கேக்கலயா என தடார் தடாரென கதவை தட்டினாள் சாரா

சை... என்ன இது இவ்ளோ கத்துறேன் எங்க போனான் இந்த செவுடன் சரி போன் பண்லாம் லேண்ட் லைன்ல இருந்து என போனை எடுத்து கால் செய்ய கொர்ரென சத்தம் கேட்டது ஷீட் என்னது இது போன் அவுட் ஆப் சர்வீஸ்ல இருக்கு இந்த வீட்ல எது தான் உருப்படியா இருக்கு எல்லாம் என் பேட் டைம் இப்படி வந்து மாட்டிக்குட்டேன் இல்ல இல்ல...இது லாம் வேனுமனே பண்ணா மாரி தெரிது மயக்கம் வர மாரி இருந்த பால் ஓபன் பண்ண முடியாத டோர் அவுட் ஆப் சர்வீஸ் போன் நான் தேவேஸ்வரோட வலைல மட்டிகிட்டனா நோ  நோ மன்வீர் எங்க இருக்க பிளீஸ் என்ன வந்து காப்பாத்து என ஓ வென அழ தொடங்கினாள் சாரா.

ஐயா... சாரா பாப்பா முழிச்சிடாங்கய்யா கதவ ரொம்ப நேரமா தட்டு தட்டுன்னு நீங்க வந்து ஒரு  மணி நேரமாச்சு இன்னும் சாப்டாமா இருக்கீங்க வந்து சாப்புடுங்கையா என காளையன் தேவேஸ்வரை கேட்க

வறேன் காளையா வறேன் கண்டிப்பா சாப்புடுறேன்  இனி உன் கையால நான் சாப்ட போற கடைசி சாப்பாடு இது என தேவேஸ்வர் சொல்ல

என்னவோ சொல்றீங்க போங்க என காளையன் நகர தேவேஸ்வரின் மனதில் ஒரு திட்டம் ஓடி கொண்டு இருந்தது ........

தொழிலதிபர் தேவேஸ்வர்  பார்ம் ஹௌசில் நடந்த நைட்டு பார்ட்டியில் அங் அங்கே பற்றி வைக்க பட்டிருந்த மெழுகு வர்த்தியில் இருந்த தீ பொறிகள் பற்றி வீடெங்கும் பரவி எலக்ட்ரிகல் அண்ட் ஹீட்டிங் எகியூப்மெண்ட்ஸ் மற்றும் கனெக்ஷன் வயர் பாக்ஸ்குகளில் பரவி வீடெங்கும் தீ பொறிகள் பரவி காட்டு தீ போல் எரிந்தது போலவும் ட்ரிங்க்ஸை அருந்தி போதையில் மயங்கி மூவரும் இருந்ததால் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் மூவரும் நெருபோட நெருப்பாக எரிந்து இறந்தனர் இவர்களை காப்பாற்ற சென்ற தோட்ட காரன் காளையனும் சேர்ந்து எரிந்து விட்டான் என ஒரு பெண்மணி நியூஸ் வாசிப்பது போல கனவு கண்டு கண்ணை திறந்து பார்த்த தேவேஸ்வர் வாவ் சம ஐடியா வா இருக்கு நம்ம கனவு கூட நமக்கு துணையா இருக்குடா சம ரதிக்கும் சாராகும் சரக்க வாயுல ஊத்தி எரிச்சிடலாம் ஷீ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.