Page 16 of 16
பாக்கலாம் வாங்க என மூர்த்தி ஷீ வாங்கை அழைத்து செல்ல
நீங்க போங்க நான் சாரவோட கொஞ்ச நேரம் விளையாடிட்டு வறேன் என தேவேஸ்வர் சொல்லி கொண்டே சாரவின் கையை பிடித்து இழுக்க
லீவ்மீ லீவ் மீ பஸ்ட்ராட் ராஸ்கல் ..மன்வீர் மன்வீர் எழுந்துரு என சாராகதற கதற அவளை இழுத்து சென்றான் தேவேஸ்வர்.
அதிரடி தொடரும்...