(Reading time: 32 - 63 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

நிழலில் படுக்க வைத்தான். வேதின் கோட்டை பிடித்து இழுத்து அவனை குழியில் தள்ளி பக்கத்தில் இருந்த மண்வெட்டியை எடுத்து அவன் மண்டையில் அடிக்க சென்றான் காளையான்.

ஆ.......யன காளையன் அடிக்க சென்ற போது மண்ணுக்குள் புதைந்து கிடந்த காளையன் போட்ட கத்தியை எடுத்து அவனையே அவன் கத்தியால் சதக்கென குத்தினான் வேத் .அம்மா என வாயை பிளந்து காளையா கதற அவனை அந்த குளியிலேயே தள்ளி விட்டு மேலே வந்தான் வேத். எல்லாருக்கும் குழி தோண்டுன இப்ப நீயே அந்த குழில விழுந்து வலியாள துடிக்குற  என வேத் காளையனை வீழ்த்தி சொல்லி கொண்டிருக்கும்போது வேத்.....அங்க பாரு கிரிஷ் பக்கத்து குழில இருக்கான் பாரு அவன தூக்கிட்டு வா என மன்வீர் சொல்ல

ஜோரென்ன மழை பெய்ய ஆரம்பித்தது.

தேவேஸ்வரிடம் இருந்து தப்பிப்பதற்காக மூளை முடக்கெல்லாம் ஓடி கொண்டிருந்தாள் சாரா வீட்டின் வெளி கதவு மூடி இருந்ததால் அவளால் வெளியே செல்ல முடியவில்லை காப்பதுங்க ....காப்பதுங்க என கதறினாள் ஆனால் யாரும் வரவில்லை என்ன சாரா ஆனால் யாரும் வரவில்லை என்ன சாரா உன் ஓட்டம் நின்னு போச்சு இனி ஓட எடம் இல்லையா எனக்கும் வயசாகி போச்சு இனி என்னலாலையும் ஓட முடியாது அதான் சொல்றேன் என் பேச்ச கேளு என் கிட்ட வா சாரி டார்லிங் என தேவேஸ்வர் மூச்சி வாங்கி கொண்டே சொல்ல

 என் உயிரே போனாலும் சரி நீ நினைக்கிறது நடக்காது என சாரா சொல்லி கொண்டே மறுபடியும் ஓட தொடங்கி இறுதியில் வீட்டின் கீழே இருந்த பேஸ் மெண்டை அடைந்தாள்.

வேத் ஆம்புலன்ச்க்கு கால் பண்ணு அதே மாரி போலீஸ்க்கும் கால் பண்ணு இங்க ரெண்டு பேரும் மயகத்துல இருக்காங்க நான் உள்ள போய் என்ன ஆச்ச்சுன்னு பாக்குறேன் ஓ கே என கூறி வீட்டின் உள்ளே சென்றான் மன்வீர்.சிக்னல் சரியாக கிடைக்காமல் போனதால் சற்று வெளியே சென்று போனை பிரெஸ் செய்து கொண்டே சென்றான் வேத்.

ஹலோ போலீஸ் ஸ்டேஷன் என வேத் கால் செய்யும் மோது பின்னாடி இருந்து யாரோ அவனை டொக்கென்று அடிக்க ம்மா.... என வலியுடன் வேத் திரும்பி பார்த்த போது கையில் இருந்த சூட் கேஸை வைத்து வேதின் பின் மண்டையில் ஓங்கி அடித்து ஈ..... என தன் 32 பற்களையும் காட்டி சிரித்து கொண்டிருந்தான் ஷீ வாங் ஏய்..... ஏய்....ஷீ வாங் நீ நீ எப்டி இங்க என வேத் அதிர்ச்சியுடன் கேட்க

அத நான் சொல்ரேன் சார் என கமிஷனர் மூர்த்தி ஷீ வாங்கின் பின்னாலிருந்து முகத்தை காட்டினான். நான் இங்க இருக்கும் போது நீங்க எதுக்கு சார் போலீக்கு கால் பண்றீங்க முன்ன மாரி இல்ல போலீஸ் யெல்லாம் கரெக்ட் டைம்க்கு ஸ்பாட்க்கு லாம் வர மாட்டாங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.