(Reading time: 32 - 63 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

சூடா பாதம் பால் போட்டு கொண்டு வறேன் மா என காளையன் சொல்ல

ஓ அப்படியா  சரி.. கொண்டு வாங்க என சொல்லி விட்டு சோர்வாக ரூம்க்கு சென்றால் சாரா.

சூட்கேசை வாங்கிய ஷீ வாங் பார்கிங்கு சென்றான் அவனை பாலோ செய்து கொண்டே சென்றனர் மன்வீரும் வேதும் தன்னை யாரோ பாலோ செய்வது போல தோன்றவே திரும்பி பார்த்தான் ஷீ வாங் ஆனால் பின்னால் யாரும் இல்லை இருவரும் ஒளிந்து கொண்டனர்

ஹலோ சார் இந்தாங்க கீ நீங்க கேட்ட மாறி கார் டைம்க்கு கொண்டு வந்துட்டேன் பட் உங்களுக்கு தான் பிலைட் லேட் போல என கார் சர்வீஸ் காரன் சொல்ல

எஸ் எஸ் ரொம்ப தேங்க்ஸ் என சொல்லி விட்டு கீயை வாங்கி விட்டு காரை ஓட்ட ஆரம்பித்தான் ஷீ வாங். அப்போது ட்ரிங் ட்ரிங்...என போன் அடிக்க காரின் பின்னாடி ஒளிந்து கொண்டிருந்த வேதையும் மன்வீரையும் காரின் கண்ணாடி வழியாக கண்டு பிடித்து விட்டான் ஷீ வாங்.

என்ன மேடம் உங்க பார்ம் ஹௌஸ் காட்ல இருக்கு காட்டு பங்களாமா  மாரி இருக்கு இத பாத்தாலே கொஞ்சம் பயமாதான் இருக்கு என கிரிஷ் அடர்ந்த செடி கொடிகளுடன் இருந்த பார்ம் ஹௌசை பார்த்து மிரண்டு விட்டான்

எனக்கு சாரவா  நினைச்சு கவலையா இருக்கு கிரிஷ் எனக்கு என்னைச்சுன்னு அவ ரொம்ப தவிச்சு போயிருப்பா ஷூட்டிங் சத்தம் கேட்டதும் இந்த லைன் வேற கட் ஆயிடுச்சு என்ன தேடி இங்க தான் அவ வந்துருக்கணும் என ரதி சொல்லிக்கொண்டே சாரா.....சாரா....என ரதி கத்தி கூப்பிட

க்ரிஷும் கூட சேர்ந்து சாரா சாரா என கத்தினான்

மேடம் நீங்க உள்ள போய் தேடுங்க நான் இங்க வெளிய தேடுறேன் என கிரிஷ் சொல்ல வீட்டிற்குள் சென்றால் ரதி.

சாரா சாரா என தொடர்ந்து அவள் கூப்பிட கூப்பிட எந்த பதிலும்  சாரவிடமிருந்து  வராமல் வீடே அமைதியாக காண பட்டது.

கிரிஷ் கிரிஷ் சாரா உள்ள இல்ல வெளிய இருக்கால என க்ரிஷை தேடி வெளியே வந்து சுத்தி சுத்தி ரதி பார்த்த போது க்ரிஷையும் காணவில்லை  ஆமா இந்த தோட்டகாரன் காளையன் எங்க போனான் அவன நான் மறந்தே போய்ட்டேன் காளையா காளையா என அவனை தேடி தோட்டத்தின் பக்கம் வந்தாள் ரதி.

காளையா என்ன இங்க குழி தோண்டிடு இருக்க சாரா இங்க வந்தாலா அப்பறம் இரு ..ஒரு சின்ன வயசு பையன் கிரிஷ் ஒல்லியா வெள்லையா கண்ணாடி போட்டுட்டு ஒரு பையன் சாராவ தேடிட்டு இப்ப இங்க வந்தான்ல அவன் எங்க?? என ரதி கேட்க

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.