Page 15 of 16
”ஆமாம் பிடிக்கல அத்தான்”
”சரி பிடிக்கலன்னா ஏன் வைச்சிட்டு இருக்க நான் கொடுத்ததை எனக்கு திருப்பிக் கொடுத்துடு” என்றான் ஆதி இயல்பாக
அதைக்கேட்டவள் அவனைப் பார்க்க அவனோ சிரித்தான். அந்த சிரிப்பில் ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்தவள் அவனை பார்த்து சிரிக்க அந்த சிரிப்பில் அவனது கை வலி எங்கோ போய்விட்டது. அதற்குள் சடாரென உள்ளே வந்த தேவா அவனிடத்தில் வந்து அவன் மீதே விழுந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
”எங்கண்ணா”
”எங்கயா அதான் நான் குணமாயிட்டேனே இனி இங்க இருந்து என்ன பண்றது கிளம்பு”
”அண்ணா இன்னும் காயம் ஆறலயே டாக்டர் 2 நாள் இருக்க சொன்னாரே”
”டாக்டர் யாரு”