Page 8 of 16
”அய்யோ சாரி சாரி சார்னு சொல்லக்கூடாதா மன்னிச்சிடுங்க டாக்டர்” என அவள் சொல்லவும் தாமரைக்கு சிரிப்பே வந்துவிட்டது கெக்கபுக்க கெக்கபுக்க என சிரித்தாள்.
அவள் சிரிப்பதை பார்த்த வைஷ்ணவிக்கு ஒன்றுமே புரியவில்லை பாட்டியும் அந்த சூழ்நிலையை மறந்து சிரித்தார். எழிலரசி வைஷ்ணவியிடம்
”அம்மாடி வைஷூ, இவனை நீ டாக்டர்ன்னு கூப்பிடக்கூடாதும்மா ஆதி மாதிரியே முகிலனும் உனக்கு மாம
...
This story is now available on Chillzee KiMo.
...
க நீ பேசினதை நான் அவள்கிட்ட சொல்லப் போறேன்” என மிரட்ட அவனோ சிரித்துக் கொண்டே
”தாராளமா சொல்லிக்க எனக்கென்ன” என சொல்லவும் அவள் போனை கட் செய்துவிட்டு
”ஏண்டா இப்படி வழியற”