Page 10 of 16
மேகநாதன் கேட்க
”அப்பா நான் போனேன், அங்க ஒரு விசயம் நடந்திச்சி அதான் உங்ககிட்ட சொல்லனும்னு வந்தேன்” என அவள் மூச்சிரைக்க பேசவும் அங்கு வந்த அவளது பாட்டி சூடாமணி தாமரையைப் பார்த்து
”என்னடி இது முற்றத்தில வந்து மேலயும் கீழயுமா குதிக்கற அப்படி என்ன சங்கதி கொண்டு வந்திருக்க” என கேட்கவும்
”அய்யோ பாட்டி ஒரு விசயம் சொல்லுங்க நம்ம ஆஸ்பிட்டலுக்கு வள்ளின்னு எது
...
This story is now available on Chillzee KiMo.
...
மிட் ஆகியிருந்தாரு”
”அப்படியா என்னாச்சி பொழச்சானா இல்லயா” என தாத்தா கேட்க
”சின்ன காயம்தான் தாத்தா அண்ணாதான் ட்ரீட்மெண்ட் பண்ணாரு சரிபண்ணிட்டாரு ஒண்ணும் பிரச்சனையில்லை”