Page 16 of 16
”நம்ம முகிலன் அண்ணாதான்”
”என்னது முகிலனா” என அதிர்ச்சியாக
”என்ன அண்ணா எதுக்கு இப்படி அதிர்ச்சியாகற”
”டேய் வேற ஆஸ்பிட்டலே இல்லயா இங்கதான் என்னை கூட்டிட்டு வரனுமா”
”நானா கூட்டிட்டு வந்தேன் உங்கப்பாதான் இங்க கூட்டிட்டு வந்தாரு”
”அவர் ஒரு கஞ்சப்பிசினாரி, ஓசியில ட்ரீட்மெண்ட்டுக்காக இப்படி பண்றாரு அய்யோ அந்த முகிலன் பொண்ணுங்கள பார்த்தாலே வ
...
This story is now available on Chillzee KiMo.
...