(Reading time: 26 - 52 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”சரி இதை சொல்லத்தான் வந்தியா”

”அய்யோ தாத்தா, இது இல்ல நான் வள்ளி அத்தையை பத்தி சொல்ல வந்தேன்”

”ஏன் அவளுக்கென்ன, அவளை பத்தி யாரும் இங்க பேசக்கூடாதுன்னு ஏற்கனவே நான் சொல்லியிருக்கேன், நீயும் பேசாத புரியுதா”

”தாத்தா ஏன் தாத்தா என்னாச்சி உங்களுக்கு, வள்ளியை பிடிக்கலைன்னா எதுக்கு அவங்க பேரை ஆஸ்பிட்டலுக்கு வைக்கனும்”

”அதெல்லாம் உனக்கு தேவையில்லாத

...
This story is now available on Chillzee KiMo.
...

ி இப்படி பண்ண அறிவில்ல உனக்கு”

”என்ன அறிவில்ல, ஊருக்கு சொந்தக்காரங்க வந்தா வீட்ல சொல்லக்கூடாதா என்ன”

”அய்யோ அதுக்கு இதுவா நேரம், அதுவும் தாத்தா இருக்கும் போதுதான் சொல்லனுமா பாரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.