(Reading time: 15 - 29 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

ஓகே.. மரபணு ம்யூட்டேஷன் பற்றி எப்படி அவளுக்கு விளக்கப் போகிறாள்?...  என்று யோசித்தான். அதிதியாவது தடுமாறுவதாவது….

"அபிக்காநம்முடைய மரபணுவில் நம்மை பற்றிய  விவரங்கள் இருக்கும்னு சொன்னேன்ல அந்த டீடெய்ல்ஸ் சில சமயம் தப்பாயிடும். வேற டைப் ஜீனோட சேர்ந்து குழம்பி விடும்.இரண்டும் கெட்டானாக மாறிவிடும்."

அபி எதையோ சொல்கிறாள் போலிருக்கிறது…

"கரெக்ட்..  உனக்கு பிடிச்ச  50:50 பிஸ்கட் மாதிரிதான்…  உப்பாஇனிப்பான்னு சொல்ல முடியாதுல்லஅதுபோல இந்த குழப்பத்தினால் நம்ம மரபணுவிலும் குறிப்பிட்ட டீடெய்ல் தப்பாயிடும். அப்புறம் அதோட பாதிப்பு நம்மகிட்ட உருவாகிடும்உனக்கும் அப்படித்தான் நடந்திருக்கு…"

மை காட்… பிஸ்கட்டாஅபியும் அதிதி மாதிரியே சொல்கிறாளேகிச்சனையே மரபணு ஆராய்ச்சி கூடமாக மாற்றிவிடுவார்களோ…?

அவன் நொந்து போனான். இருக்கட்டும்ம்யூட்டேஷனை  சரி செய்யும் சிகிச்சை பற்றி என்ன சொல்லப் போகிறாளோ?..

அவனிடம் விளக்கியது போலவே சமையல்... உப்பு... சர்க்கரை... தோசை மாவு என்று அவள் ஆரம்பித்தாள்.

 அடடா இதற்கு மேல் கேட்டால் பிஞ்சு மனசு தாங்காது  என்று அவ்விடம் விட்டு விலகி வந்து விட்டான்.

' தேவை என்றால் அவளே வந்து அழைக்கட்டும். ஜீன் தெரபி.. ஜீன் ட்ரான்ஸ்ஃபர்டிஎன்ஏ.. ஆர்என்ஏ என்று ஒரு ஹை ரேஞ்ஜில் இருந்த கதையை கிச்சன் ரகளைகள் என்று பிரஸ்தாபித்து விட்டாளே' என்று டென்சன் ஆகி விட்டான்

கோபமாக கூடத்தில் வந்து அமர்ந்தால்... அங்கு வினய் இருந்தான். நல்லதாச்சு என்று  அவனுடன் பேசத் தொடங்கினான்.

என்னதான்  விளக்கினாலும், அபி அவளுக்கான மருத்துவ சிகிச்சைக்கு இன்னும் மனதளவில் தயாராகவில்லை என்று அதிதிக்கு தோன்றியது. எனவே அவளிடம் அதிரதன் பேசினால் நல்லது என்று நினைத்தாள்.

ஆனால் அதிரதன் அபியை பொறுத்தவரைக்கும் வரை அந்நியன். அவனுடன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.