(Reading time: 15 - 29 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இதை நாம் ரிவர்ஸ் செய்து விட்டால் நீங்கள் பழையபடி மாற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றாள்.

அபி அதிதியிடம் ஏதோ கிசுகிசுப்பது புரிந்தது. அவள்  திரும்பவும் கேட்டாள்.

"எப்படி சொல்கிறீர்கள்?.. அப்படி இல்லை" என்று  சொல்ல,கிசுகிசுப்பான குரலில் அபி பேசிக்கொண்டு இருந்தாள்.

 "அதிதி அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று என்னிடம் சொல். அப்பொழுதுதான் நான் விளக்க முடியும்"

 "இல்லை நீங்கள் அவர்களுக்கு என்ன சிகிச்சை தரப் போகிறீர்கள் என்பதை மேலோட்டமாக சொன்னால் கூட போதும் என்கிறார்"  "

"உங்களுக்கு முன்னால் மூன்று விதமான சிகிச்சை முறைகளை மட்டுமே இப்போது தயார் செய்துள்ளேன். முதலில் உங்களுடைய எலும்புகளை உறுதி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் நிமிர்ந்து நிற்க முடியும். இரண்டாவது உங்களுடைய தோலில் இருக்கக்கூடிய நிறத்தை மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் இயல்பான உருவத்திற்கு வரமுடியும். மூன்றாவதாக உங்களுடைய இதயம்கல்லீரல்முதலான உள்உறுப்புகளில் ஏதாவது பாதிப்புகள் இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். இந்த மூன்று விஷயங்களும் செய்வதற்கு கொஞ்சம் போல மூலிகை மருத்துவமும், மரபணு மாற்றங்களை செய்வதற்கு என்னுடைய மரபணு மாற்று சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். உடனடியாக அதற்கு பலன் தெரியாது. ஆனால் கண்டிப்பாக பலன் தெரியும் அதிலும்  நானும் அதிதியும் உங்களுடனேயே இருந்து உங்களுக்கு தேவையான சிகிச்சையை செய்து உங்களை சரி செய்ய வேண்டுமென்று நினைக்கிறோம். நான் கேட்பதெல்லாம் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். முழுமையான ஒத்துழைப்பு கொடுங்கள் என்பது மட்டுமே" என்றான்.

"ஆமாம் அக்கா, அவர் சொல்வதைக் கேளுங்கள். ப்ளீஸ்…  ப்ளீஸ்…  ப்ளீஸ்... எனக்காக, எனக்காக இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்" என்று அதிதி  கெஞ்சினாள்ஒரு முடிவில் அவள் சரி என்று சம்மதித்தாள்.

அவள்  அரைமனதாக சம்மதிப்பது புரிந்தாலும் அதிரதனுக்கு  அது போதும் என்று தோன்றியது. அவன் அபியிடம் நன்றி தெரிவித்துவிட்டு ,

"சில விஷயங்களை நீங்கள் இப்போது இருந்தே பார் கடைப்பிடிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.