(Reading time: 15 - 29 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

நட்பா?.. என்று  ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது. உறவு என்பது சேர்ந்திருந்தாலும் பிரிந்து இருந்தாலும் அவர்களுடைய எண்ணங்களிலும் நினைவிலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அதற்காக எந்த புரோட்டோகால் வரைமுறையும் கிடையாது. ஒளிவு மறைவில்லாத  நேர்மையான அணுகு முறை தேவை. இருவரும் சேர்ந்து இருக்கும் நேரங்களில் நம்மை புரிய  வைத்து விட  வேண்டும் என்பதே என்னுடைய கருத்து"

"அப்படி என்றால் அவளிடம் நான் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறாயா?"

" அது அப்படியல்ல பாஸ்…  நாம் நமக்கு நம் ஒருவரிடம் நம்முடைய உறவும் நிலைத்திருக்க வேண்டுமென்றால் எளிமையாக இருக்கவேண்டும். சாகசங்கள் செய்து... ஆர்வத்தை தூண்டி... அந்த உறவை நாம் ஆரம்பிக்கக் கூடாது என்று நினைக்கிறேன்

"அதாவது அவர்கள் மனதில் மாற்றம் தானாக வரவேண்டும். நாமாக அதை உருவாக்கக் கூடாது என்கிறாய். அதுதானே"

" ஆமாம் பாஸ் ம்யூட்டேஷன் என்பது காதலின் இருக்கக்கூடாது என்பதுதான் சொல்ல வருகிறேன்"

"ஆள்தான் பார்ப்பதற்கு சுமாராக இருக்கிறாய் ஆனால் அதிக விஷயங்கள் பேசுகிறாய். உண்மையை நீதான் எனக்கு பாஸ்"

"போதும்…  பாஸ்நாம் நம் வேலையை பார்க்கலாம். நீங்கள் ஆம்புலன்சை கூப்பிட்டு வர சொல்வதை விட நான் போய் அழைத்து வருகிறேன். அதற்குள் நீங்கள் அதிதி மேடமிடம் பேசி எப்படி அபிதாவை இந்த விஷயத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். நான் இப்பொழுது சிட்டிக்கு சென்று ஆம்புலன்ஸை அழைத்துக் கொண்டு நாளை காலை வருகிறேன்" என்று கிளம்பினான்.

அவன் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்று நினைத்து அதிரதன் அபியின் அறைக்கு  சென்றான். அப்போது அங்கிருந்து அதிதியும் வெளியே வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கவும்,

" உன் சகோதரி என்ன சொல்கிறார்" என்று கேட்டான்.

"அபிக்கு இன்னும் சில விவரங்கள் புரியவில்லை. அவற்றை நாம்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.