(Reading time: 23 - 45 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

டேய் லேட்டா வந்ததும் இல்லாம பேச்சா பேசுர ஓடிடு என்றாள் லக்ஸ்.

டேய் காமெடி போலீஸ் மால் வாசல்ல என் போனை அந்ந புள் தரையில போட்டுட்டு வந்தேன் எடுத்துட்டு வந்தியா? என்றாள் பௌவ்.

ஏய்.... நீயா போட்ட? உன் கையில் இருந்து பிடுங்கி போட்டுட்டதா தானே நினைத்தோம்.

டேய் மாங்கா... மால்ல தான் நாங்க கானாமல் போனோம்னு நீங்க கண்டுபிடிக்கலாம் எந்த டோர் னு தெரிஞ்ச சீக்கரம் ரீச் செய்வீங்கனு தான் டோர் கிட்டவே புல் தரையில போடடு வந்தேன் என்றாள்.

பாப்பா என்னம்மா இது உனக்கு ஒன்னும இல்ல தான டா என்றார் காலி.

மாமா எனக்கு என்ன ஆக போகுது. என்ன வருத்தம்னா இன்னைக்குனு சாரி போட்டேன் நிறைய ஆக்ஷன் சீக்வென்ஸ் மிஸ் ஆகிட்டு. லக்ஸ் என்ஜாய் செய்தாள் என்றாள் சிரித்தபடி.

கையில் இருந்த வாலை பௌவ் கழுத்து அருகில் நீட்டி அவள்ளை மிரட்டவர அசால்டாக ஒரு சுழற்றில் லக்ஸ் வாலையும் தனதாக்கினாள் பௌவ்.

ஈஷ்வர் நிர்பதை கண்கலால் லக்ஸ் காட்ட அவள் வாள்கலை அவளிடமே தந்துவிட்டு அவனிடம் சென்றாள்.

எதையும் யேசிக்காமல் மனைவியை இருக்கமாக கட்டிக் கொண்டு நீ இனி எங்க போனாலும் ரொம்பவே ஜாக்ரதையா போகனும் உனக்கு ஏதாவது ஆகி இருந்தா நானும் இல்லாமலே போகிருப்பேன் என்று அவன் பெனாத்தியபடியே தன் கையின் இருக்கத்தை கூட்டினான்.

அதர்குல் ரஞ்சித் மூலமாக தகவலை அரிந்து அங்கு வந்து விட்ட ராகுல் நண்பனைத் தொல்லைச் செய்யாமல் அங்கு கிடந்த ரௌவ்டிகலை வாரி அல்லி ஒரு வேனில் போட்டு அனப்பி விட்டான். ரஞ்சு வேடிக்கை பார்க்க வைத்துவிட்டு லக்ஸ் வீடியோ கால்லில் நிஞ்சூவிடம் கொஞ்சல்லும் சமாதனமும் நடத்தினாள்.

ராகுல் அருகில் வரும் பொழுது சரியாக லக்ஸ் நிஞ்சூ டோன்ட் வரிப்பா... இங்க தான் ராகுல் அண்ணா நிக்ராங்க. நம்ப ரஞ்சித் கூட என் பக்கத்துலயே தான் நிக்ரான் என்றாள்.  இவள் நலம் என்று மனம் நம்பியதும் பௌவ்வை விசாரிக்க அவள் கேமராவை ஈஷ்வர் பக்கம் திருப்பினாள்.

பௌவ் கையில் ரத்தத்துடன் ஈஷ்வரை அனைத்திருக்க, மை ஜான்.... யூ ஆர் ப்லிடிங் என்றான் சத்தமாக. அனைவரும் பௌவ்வை கவணிக்க அவளோ... பாய் மே அச்சீ ஹூம் அப் ஃபிகர் மத் கரோ... என்றாள் சரிப்புடன்.

ஜான் யுவர் ஹேன்ட்....

 

3 comments

  • Really a nice episode sis :clap: . After short break you came with nice action back episode 👌. Really a good entertainer . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
  • :clap: nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :-) :thnkx: for 14 pages (y)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.