(Reading time: 23 - 45 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

எடுக்க ஆல் இல்லாமல் அடுத்துக் கொண்டு இருந்தது.

அதர்குல் ராகுல்லும் சஞ்சையும் மால்லுக்கு வந்து இருந்தனர். சஞ்சை முகம் பயத்தை அப்படியே காட்டியது. கால் திரும்பவும் ட்ரை செய்ய இப்போது யாரோ ஒருவர் அந்த காலை அட்டென்டு செயனதனர்.

 ஹெல் ஹெல்  ஹல்லோ..... என்றான் ஈஸ்வர்  திக்கி திக்கி....  

ஹெல்லோ சொன்னது ஒரு ஆண். போன் மால்லின் மூண்றாம் டோர் அருகில் கீழே கிடந்ததாகவும், அடித்ததால் எடுத்தாகவும் சொல்லவும் 3ர்டு வே... என்றான் ஓடியபடி.

அவள் போன், அவனுக்காக கிப்ட் செய்தது போல அதே மாடல் போன். ஸ்கிரீன் சேவரில் அவர்களின் கல்யாணம் அன்று தாத்த படுக்கையில் படுத்திருக்க அவர் பக்கத்தில் அமர்ந்து இருந்தபோது எடுக்கப் பட்டிருந்த போட்டோ இருந்தது.  அந்த கவளையிலும் அவன் முகம் மகிழ்சியையும் தெலிவையும் தெலிவாக ப்ரதிப்பலிக்கும் படம் அது.

இவன் கால் செய்தது நோடிப்பிகேஷனில் காட்டியது மை லைப் என்று சேவ் செய்பட்டிருந்தது அவனுக்காக அவள் வாங்கித் தந்த நம்பரை.

அவள் வைத்து இருந்த நோட் நியபகம் வந்தது அவனுக்கு இதில் கால் வந்தால் என்னிடம் இருந்து மட்டுமாக தான் இருக்கும் என்று. கீழே இப்படிக்கு உங்கள் மனைவி என்று அவள் எழுதி இருந்ததில் முத்தம் கொடுத்தான் ஈஷ்வர் அதை பார்ததுமே. இப்போது அவள் எங்கே... எல்வானது என்னவளுக்கு என்று மனதினுல் அவளிடம் பேச ஆறம்பித்தான்.

உன் ஈஷூமாமா உன் கிட்ட சீக்கரம் வந்துடுவேன் பைப்படாம தைரியமா இருடா குட்டிமா.... என்று.

அங்கு அவள் ஈஷூ மாமா எனக்கு ஒன்னும் ஆகல தைரியமா இருங்க நான் சிகரமே உங்க கிட்ட வந்துடுவேன் என்று.

இவர்களை காருக்குலேயே விட்டுவிட்டு கருப்பும் மாணிக்கமும் எங்கோ இரங்கினர். அங்கே லக்ஸை தூக்கி காரில் போட்ட நால்வருடன் இன்னும் 5 பேர் இருந்தனர். அன்னே உங்கல வந்ததும் கால் செய்யச் சொன்னார் ன மாணிக்கம் என்று சொன்ன ஒரு கரும் கோட்டான் கார் குல்ல என்னடா என்றான் இலித்தபடி...

டேய் தேவ இல்லாம எதையும் பேசாத கேக்காத. ஒழுங்க போய் எல்லாருக்கும் சாப்பிட ஏதாவது வாங்கி வா அப்படியே கொஞ்சம் பார்த்து நல்ல ஹோட்டலில் 2 சாம்பார் சாதம் வாங்கிட்டு வா என்று அவனை துரத்தினான் கருப்பு....

ஏன் என்றால் அவன் ஒரு பொம்பள பொறுக்கி.... எந்தப் பென்னையும் சிக்கிட்டா விட மாட்டான் அவங்க எப்படி இருந்தாலும். இதுக ரெண்டும் செதுக்கி வெச்ச சிலைாயாடும்மா

3 comments

  • Really a nice episode sis :clap: . After short break you came with nice action back episode 👌. Really a good entertainer . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
  • :clap: nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :-) :thnkx: for 14 pages (y)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.