(Reading time: 23 - 45 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

ஹாய் பையா கெசியோ ஆப் என்று....

மேரி ஜான் மே அச்சாஹூ... பட் வாட் ஹேபன் டூ மை லவ்.? கியூ எசி சேரா சோஹிங்?

பாய் டோன்ட் யூ சி எனி சேன்ஜ்ஜஸ் இன் மீ...

யா.... யூ ஆர் கார்ஜியஸ் மை டியர்... பட் ஹோ சிந்தூர் ஹோ கியா ஹெ?

ஐ காட் மேறீட் பாய்....

யூ டிடின்ட் டெல் மீ... இஸ் எவ்ரித்திங் ஓகே டா?

பாய் சீ மை பேஸ் அன்ட் சே...

ஐ பீல் யூ ஆர் ஹேப்பி பட் உன் லக்ஸ் கூட தெரியாம கல்யாணம் செய்து இக்கரது தான் பயம் வருது மா.

அண்ணா ஐ அம் வெரி ஹேபி நொவ். என்றாள் நிறைந்த புண்ணகையுடன்.

லக்ஸ் ஒரு மதிரியாக நடப்புக்கு வரவும்... தாத்தா உடல் நலம் பற்றியும் அவர் செய்த பிடிவாதம் வெண்றதையும் சிரித்தபடி பௌவ் விலக்க...

நிஞ்ஜூ ஐ வில் கால் யூ சூன் நௌவ் பாய் என்றாள் பௌவ்விடம் இருந்து வாங்கிய... சாரி பிடுங்கிய போனில். கட்டும் செய்து தான் அனிந்து இருந்த ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்துவிட்டாள்.

அவன் தன்னவளின் செயல் கோவப்படுத்தாமல் சிரிப்பு வரவைப்பதை ஆச்சரியாமக யோசித்துவிட்டு அவன் வேலையை கான சென்று விட்டான் பேனை பையில் போடட்டுவிட்டு.

நடந்த அனைத்தையும்  சில சென்சார்களை தவிர்த்து பௌவ் ஒப்பித்தபடி காரை ஓட்ட... லக்ஸ் அடண்டுவிட்டாள்...

இதில் ஹைலைட் ஈஷ்வரே தன் தோழிக்கு கணவன்னாக வந்தது தான். என்னவோ அவள் வாழ்கை இனி எந்த ப்ரச்சனையும் இல்லாமல் மகிழ்சியோடு இருப்பாள் என்று நிம்மதி அடைந்தாள்.

அப்படியே பேக்டரியை அடைந்தவர்கள் காமூவிடம் அரட்டை அடித்தபடி சைன் போட வேண்டியது.. மற்றும் சரிபார்கவேண்டியது அனைத்தையும் ஒருமாதிரி பார்த்து முடித்தால் அரைமணி நேரத்தில். காமூ பௌவ்வின் சமீபத்து மாற்றங்களை லக்சிடம் சொல்ல இருவரும் ஒன்றாக பௌவ்வை கலாய்த்தனர்.

சரியாக அந்த நேரத்தில் உள்ளே வந்த காலி அம்மா ஏன் மா நான் வரும் வரை வெய்ட் செய்யவில்லை என்று வருந்த, மாமா நான் தான் கூட்டி வந்தேன் அவளை. என் கூட இருக்கப்ப என்ன மீறி அவளை டச் செய்ய முடியுமா என்றாள் லக்ஸ்.

 

3 comments

  • Really a nice episode sis :clap: . After short break you came with nice action back episode 👌. Really a good entertainer . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
  • :clap: nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :-) :thnkx: for 14 pages (y)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.