(Reading time: 23 - 45 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

விடம் இருந்து 1 லட்ச ரூபாயும் தந்தையிடம் இருந்து 1 லட்சரூபாயும் க்ரெடிட் செய்யப்பட்டதாக.

இருவரிடமும் இருந்து மெசேஜ்ஜூம் நான் ஊருக்கு வந்து என் கிப்ட் நேரில் தருவேன் இன்று நீ இதை வைத்து ஏதாவது வாங்கித்தா என்று.

சிரித்தபடி போனை பௌவ்விடம் காட்டி எதில் ஒத்துப்போராங்களோ இல்லையோ இதில் என்று போனைக்காட்டு உன் அன்பில் ஒன்னாகிடுராங்க என்றாள் சிரித்தபடி.

ஏய் லக்ஸ் ஆல்ரெடி நிறைய கிப்ட் அப்படியே இருக்கு நாம் ஏன் இந்த பைசாவை ட்ரஸ்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்னக்கூடாது என்றாள் பௌவ்.

அதுக்கு தான் இந்த மெசேஜ் வந்து இருந்துருக்கு என்று போனைக் காட்டினாள்.

நிஞ்சூூ : இது முழுக்க ஏதாவது பரிசு வாங்கிக் கொ டா... ப்லீஸ்

அப்பா   : நோ டொனேட்டிங் இன் திஸ் மணி... திஸ் இஸ் மை ப்லெஸ்சிங் சோ கெட் த கிப்ட்

நீ இப்படி தான் சொல்வனு அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு பாறேன் என்று சிரித்த லக்ஸ்  நேராக சென்றது நகை கடைக்கு. ஆண்களுக்கான பகுதிக்கு சென்றவள் ஈஷ்வருக்கா ஒரு ட்ரெண்டட் ப்லாட்டனியம் செயின் மற்றும் ப்ரேஸ்லெட்டையும் வாங்கினாள். பௌவ் ஏதோ வாங்கிக் கொண்டு இருக்க லக்ஸ் , பௌவ் மற்றும் ஈஷ்வருக்கு ஒரு கப்பில் ரிங் செலக்ட் செய்தாள் அதில் இருவரின் முதல் எழுத்து போடலாம் என்று தோண்ற ஏதோ யோசித்து ஒரு டிசைனை வரைந்து ஆடர் செய்துவிட்டு வந்தாள். கணி ஆண்டி அட்டரசை கடையில் தந்து மற்ற பொருட்களை பத்திரமாக டெலிவர் செய்ய சொல்லிவிட்டு மேதிரக்களை மட்டும் தனது வீட்டு முகவரிக்கு அனப்பிவிட சொன்னாள்.

அவள் ஆர்டர் செய்த மோதிரம் மட்டுமே அப்பா நிஞ்சு கொடுத்த காசின் எட்டு மடங்கு விலை என்று சொல்லி தான் தெரிய வேண்டுமா?

துணி கடைக்கு சென்றவர்கள் அங்கேயும் ஒரு வாரு வாரி பேமென்ட் முடித்து வீட்டு முகவரிக்கு அனப்ப சொல்லி விட்டனர்.

ஒரு மணிநேரம் ஆகியும் காலி வராமல் போக பேசியபடியே வெலியே வந்தனர் பௌவ்வும் லக்ஸ்சும். காளியிடம் தாங்கள் வேலையை முடித்து விட்டதாகவும் ஆப்போசிட் சைடில் இருக்கும்  ஐஸ் க்ரீம் பார்லரில் வெய்ட் செய்வதாகவும் மெஙேஜ் அனப்பிவிட்டு வரவும் லக்ஸ் வாயை யாரோ பொத்த வருவது தெரியவும் சரியாக இருந்தது.

பௌவ் பின்னும் ஒரு மஞ்சல் நிற சட்டைகாரன் நிர்பது தெரிந்தது. மூட்ச்சை  இழுத்து பிடித்துக் கொண்டாள் பௌவ்.  அவள் கையில் இருக்கும் செல்லைப் பிடுங்கி யாரோ எரிவது

3 comments

  • Really a nice episode sis :clap: . After short break you came with nice action back episode 👌. Really a good entertainer . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
  • :clap: nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :-) :thnkx: for 14 pages (y)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.