(Reading time: 23 - 45 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

வருவேன் என்று கூடவே சென்றார்.

அறை மணிநேரத்தில் அந்த இடத்திர்க்கு செண்று விட்டனர் ஆனால் மூவரும் அதிர்ச்சியில் உரைந்த விட்டனர் அந்த குடௌன்னில் நுழைந்ததும்.

சிசிடிவியில் பார்த்த மூவரில் ஒருவன் மூட்ச்சி பேட்ச்சி இல்லாமல் கீழே தரையில் கிடந்தான். யார் செய்த வேலை என்று யோசிக்கும் முன் லக்ஸ் யாரோ ஒருவனை காலை சுழட்டி உதைப்பது தெரிந்தது.  யெப்பா .... என்னா ஒதை ... பரவால வாய் மட்டும் இல்ல கொஞ்சம் தர்காப்பும் கத்து வச்சி இருக்கா இந்த வாளு என்று என்னியவன் தன் மனைவி எங்கே என்று பார்த்தால் அவள் ஒருவனின் கையை வலது கையால் முருக்கி பிடித்தவாரு இன்னெருவனை இடது கையால் குத்தினாள். ஒரே குத்து மூக்கில் வாயில் காதில் இரத்தம் வந்துவிட்டது. கையில் பிடித்து இருந்தவனிடம் அப்பவே சொன்னேனா இல்லையா? ஒழுங்கா சாரி சொல்லிட்டு ஓடிடு விட்டுடுவேன்னு.... கேட்டியா டா என்று கூரி அவன் கழுத்தில் ஒரு பன்ச் வைக்க தலைதொங்கி விட்டது.

பெரிய வால் ஒன்றை எடுத்து வந்தான் ஒருவன் அவளைத் தாக்க. தம்பி இங்கயே நில்லுங்க என்று பிடித்துக் கெண்டார் காலி.

அண்ணா அவளை ஏதாவது என்று அவன் ஆரம்பிக்கும் முன் கத்தி அவள் கையில் இருந்தது. அதை எடுத்து அவள் ஒரு சுழற்று சழற்ற அப்படியே 4 பேர் கீழே விழுந்தனர். முரையாக சண்டையும் வால் பயிர்சியும் பெற்று இருப்பது தெரிந்தது. ஒரு படையையே தனியாக சமாலிப்பாள் என்று சொல்லாமல் சொன்னது அவள் சண்டையிடும் முறை.

சஞ்சு பெரியதாக ஒரு முட்சை எடுத்து விட்டப்பின் இந்த சண்டையை படம் பிடிக்க ஆறம்பித்தான். 4 நிமிட நேரத்தில் 13 பேரை 2 பெண்கள் மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.

பௌவ் வால் பிடித்து இருப்பதே ஒரு அழகாக தெரிந்தது. மிகவும் பொருந்தி போய் இருந்தது அந்த வால் அவளுக்கு. லக்ஸ் பின்னால் ஒருவன் கத்தியோடு செல்ல லக்ஸ் பின் வாக்கிலேயே ஒரு உதை அவள் கையிலும் ஒரு வால். சினிமாவில் வருவதுப்போல் இருந்தாலும் நிஜமாகவே அர்புதமாக சண்டையிட்டு இருந்தனர். தடிமாடுகல் போல் இருக்கும் ரௌடிகளை அசால்டாக வீழ்தினர் அந்த தோழிகள்.

ஏய் லக்ஸ் அவன் தான் டி நி குண்டா இட்லி குண்டான் மாதிரி இருக்க தூக்க முடியலனு சொன்னான் என்று பௌவ் ஒருவனைக் காட்ட லக்ஸ் அவன் வாயிலேயே மெதித்தாள். பொருமையாக சண்டையை முடித்துவிட்டு திரும்ப சஞ்சை தலையிலேயே அடித்துக் கொண்டான்.

பேய்கலா இப்படியா செய்வீங்க...

 

3 comments

  • Really a nice episode sis :clap: . After short break you came with nice action back episode 👌. Really a good entertainer . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
  • :clap: nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :-) :thnkx: for 14 pages (y)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.