(Reading time: 23 - 45 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

அழகா பலிச்சுனும் இருக்குக ... இவன் எதுவும் செய்யாம பார்த்துக்க தான் அவனை வெலியே துரத்தினான் கருப்பு.

அங்கு ஈஷ்வர் இரண்டு கையிலும் போன்கலை வைத்துக் கொண்டு கலங்கி நிர்க்க ராகுல் உடனே பொருப்பை தன்  கையில் எடுத்தான். டேய் சிங்ரிஷ் வாட நட... போய் மாலோட சிசிடிவிய செக் செய்வேம் என்றான். சஞ்சுவை காலி அழைத்து வந்தான்.

கேமராவில் இருவரும் கடத்தப்பட்டதை நன்றாகவே பார்க்க முடிந்தது. அதில் தெரிந்த மூன்று பேரையும் தேட தேவையே இல்லாமல் இவர்கல் அந்த குணாவின் ஆட்கள் என்பது தெலிவாக தெரிந்தது. அதுவரை கலங்கி இருந்த ஈஷ்வர் டேய் ராகுல் நீ போய் அந்த நாயை இழுந்து வந்து செல்லில் வை.... இனி ஆகவேண்டியதை நான் பாதுக்குறேன் என்றான்.

டேய் என்ன செய்யப் போர என்றான் ஒரு மாதிரியாக. என் பொண்டாடிய தூக்கர அலவுக்கு போய்டான் இனி அவன் எவனுக்கும் அடையாலம் தெரியாக ஆக்கிடுறேன் என்றான்  கோவத்தோடு.

சஞ்சை ஈஷ்வரிடம் அவனுங்க பௌவ்வையும் லக்ஸ்சையும் எங்க வைத்து இருப்பாங்கனு தெரியலயே ஈஷ்வர் ... மையக்கம் செய்து கொண்டு போய் இருக்காங்க என்னடா செய்ரது என்றான்.

ரெண்டுபேரும் நல்ல இருக்க வரைக்கும் தான் அவனுக்கு பாதுகாப்பு... நான் அவங்கல எப்படி வீட்ட விட்டு கிலம்பினாங்கலோ அப்படியே கூட்டிவுரன் என்றான் தீர்கமாக.

இருவரும் ஒன்றாக கிலம்பி 2மணி நேரத்தில் கடத்தப்பட்டனர்.

ஈஷ்வர் மீது இருந்த கோவத்தில் பழி வாங்க பௌவ்வை கடத்த .... இலவச இனைப்பாக லக்ஸ்சும் சேர்த்து கடத்தப்பட்டாள்.

எதிர்ப்பார்காத ஒன்று  லக்ஸ் தன் மொபைலில் ட்ராக்கிங் பிக்ஸ் செய்து இருப்பதும் 30 நிமிடததிர்க்கு ஒரு முறை லக்ஸ்சின் லொக்கேஷன் மெசேஜ்ஜாக அவள் காதலனின் மெபைலுக்கு வருவதுப்போல் செட்டப் செய்து கொடுத்திருந்தான் நிஞ்சு.

நீ எங்க இருக்கனு தெரியாமல் கால் செய்து டிஸ்டர்ப் செய்க்கூடாது அதேப்போல நான் ப்ரீயா இருக்கப்பலாம்  நீயும் பேசக்கூடிய இடத்தில் இருந்தால் பேசுவேன் என்று  லக்சுக்காக ஸ்பெஷல் போன் கொடுக்கப்பட்டது அந்த கம்ப்யூட்டர் மேதையின் கைய்ங்கரியத்தால்.

அறை மணி நேரம் முன் மாலில் இருந்தவள் சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேக்டரியின் அருகில் இருப்பதாக காட்டியது. இப்போதோ ஏதோ கரஞ்த் வேர் ஹொஸ் உல்லே இருப்பதாக காட்டியது. போன் எடுக்கப்படவில்லை. ஏதோ சரி இல்லை. நேராக சஞ்சைக்கு கால் வந்தது எல்லாமே விலக்கமாக நிஞ்சு சொல்ல ஈஷ்வரும் சஞ்சையும் அங்கே கிலப்ப காலி தானும்

3 comments

  • Really a nice episode sis :clap: . After short break you came with nice action back episode 👌. Really a good entertainer . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
  • :clap: nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :-) :thnkx: for 14 pages (y)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.