(Reading time: 23 - 45 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

பாப்பா வெலியே போனால் என்னை கூடவே இருக்க சொல்லி ஈஷ்வர் தம்பி போன் போட்டு சொல்லுேசே மா என்றார் பாவமாக.

காலி மாமா அவர் சங்கர் அண்ணாவிடம் இதை தான் சொல்லிட்டு இருந்தார் போல சரி வாங்க மாமா கிலம்புவோம் என்று அவரையும் அழைத்துக் கொண்டு கிலம்பினாள்.

காமூவிடம் வேளைகலில் ஏதேனும் தேவை இருந்தால் கால் செய்ய சொல்லிவிட்டு மற்ற பைலை சைட்டில் செக் செய்துவிடுவதாக சொல்லிவிட்டு கிலம்பினாள்.

கார்ரில் லக்ஸ்சும் பௌவ்வும் வர டூவீலரில் காலி வந்தார். நேராக பெரிய ஷாப்பிங் மாலுக்கு சென்ற தோழிகள் மிகவும் உயர்தரமாண போண் இரண்றை  வாங்கினர். அங்கேயே ஒரு சிம்மை வாங்கிப்போட்டு அதில் தன் நம்பரையும் சேமித்தாள் பௌவ். காளிமாமா என்று அவரை அழைத்தவள் இதை அவரிடம் தந்து விடுகிரீர்களா...  என்று ஒரு கிபாட் ராப் செய்த பெட்டியை தந்தாள். ( அந்ந மாலுக்கு 5 நிமிட இடைவெலியில் தான் இருந்தது கமிஷ்னர் ஆபிஸ்.

அவர் பௌவ்வை ஏதோ சொல்ல முடியாமல் பார்பதை உணர்ந்தவள்... மாமா இன்னும் 2 மணி நேரம் மாலில் தான் இருப்போம் என்றாள் சிரித்தபடி.

சரி மா நான் போய் குடுத்துட்டு வறேன் என்று கிலம்பியவரிடம் ஓடிச்சென்று... மாமா அவர் கிட்ட நேரில் பார்த்து நீங்களே கையில் கொடுக்கனும் சரியா என்றாள் சினானப்பிள்ளைப்போல்.

சரி மா என்றார் சரித்தபடி.

மாமா அவர் வேலையா இருந்தாலும் வெய்ட் செய்து கொடுங்க மற்ற யாரிடமும் தரக்கூடாது என்றாள் மருபடியும்.

      அவர் கையைப் பிடித்து நானே கொடுத்து விடுகிறேன். அவர் வாங்கியப்பின் தான் வருவேன் சரியா என்றார் அடம் செய்யும் குழந்தையை  ரசிக்கும் தந்தையாய்.

சரி மாமா பாய் என்று அனப்பி விட்டு வந்த பௌவ்வை பார்த்ததும் லக்ஸ்க்கு சந்தோஷமாக இருந்தது. அவள் வருவதர்க்குல் தன் தந்தையிடம் தோழியின் திருமணம் பற்றி சொல்லிவிட... அவர் தன் மகளாகவே பாவிக்கும் பௌவ் மகிழ்ச்சிக்காக ஆசி புரிந்தார். லக்ஸ்சிடம் பௌவ்வுக்கும் ஈஷ்வர்க்கும் தேவையாணதாக நகைகளையும் பரிசு பொருட்களும் வாங்கி தர உத்தரவு இட்டார்.

தான் செய்ய வேண்டியதை முறையாக நேரில் சென்று செய்வதாகவும் சொல்லி போனை வைத்தார். போன் வைத்ததும் லக்ஸ் போனில்மெசேஜ் வந்தது. அவள் அக்கவ்ன்டுக்கு நிஞ்ஜூ

3 comments

  • Really a nice episode sis :clap: . After short break you came with nice action back episode 👌. Really a good entertainer . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
  • :clap: nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :-) :thnkx: for 14 pages (y)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.