Page 21 of 23
”சத்யா ரொம்ப நல்லவன், அவனுக்கு சேர வேண்டிய பணத்தை நாம ஏன் வைச்சிருக்கனும் யுவன்“
“ஆனா அவர்தான் ரொம்ப வருஷம் முன்னாடியே வேலையை விட்டுப் போயிட்டாரேப்பா”
”போனா என்னடா அவருக்காகத்தானே இவ்ளோ தொகையும் சேர்ந்திருக்கு, நம்மகிட்ட விசுவாசமா இருந்தவனாச்சே அவனோட சம்பளத்தை கொடுக்கறதுதான் சரி ஆமா எவ்ளோ தொகை சேர்ந் ... ்ன தடங்கல் வந்திருக்காம் அப்பா சொன்னாரு
This story is now available on Chillzee KiMo.
...