Page 14 of 14
வைத்திருக்கிறதாகவும்…. அவளுக்கு குணமானபின் அவளிடம் அதை தர வேண்டும் என்று சத்தியம் வாங்கியதாகவும் சொன்னான்.
"அது ரகசியமா என்ன? அவளிடம் ஷீலா சொல்ல மாட்டார்களா?"
"அது… அவங்களைபற்றிதான் நிறைய எழுதி இருக்கிறாளாம். அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவர் அவளை கேர் செய்ததை எழுதி இருக்கிறாளாம். அவங்க அம்மாவை இன்னும் அதிகமாகமாக நேசிக்க வேண்டும் என்று இதை செய்திருக்கிறாள்… என்று விளக்கினான்.
அடப்பாவமே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு அவளை கேவலமாக பேசி விட்டோமே என்று வருந்தினான்… அவளிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று தீர்மானித்தான்.
தொடரும்
Next episode will be published on 20th Oct. This series is updated weekly on Tuesday evenings.