Page 35 of 42
தலையில் அடித்துக் கொண்டு
“கையேந்தி என் தங்கச்சிகிட்ட பிச்சை கேட்டாரு அதுல அவள் சம்மதிச்சா” என்றான்.
அதைக் கேட்டு யுவனின் வீட்டார் முகம் சுளித்தாலும் எப்படியோ அஞ்சலி யுவனை ஏற்றுக் கொண்டாளே அதுவே போதும் என நினைத்து மற்ற விசயங்களை பற்றி பேச ஆரம்பித்தார்கள். இதில் நந்தினி அருளிடம் வந்து நின்றாள், அருளும் ... ”யாரு நீங்க யுவன், பெரிய பிசினஸ்மேன் அதானே“
”இல்லையே அஞ்சலியோட புருஷன், இந்த வீட்டோட மாப்பிள்ளை, இந்த வீடு எனக்குச்
This story is now available on Chillzee KiMo.
...