Page 11 of 16
அவர்களும் அந்நேரம் வீட்டில்தான் இருந்தார்கள், அவர்களுக்கு ஜனனியை பற்றித் தெரியாது முதல் முறையாக அவளை பார்க்கிறார்கள் அதனால் அவளின் கண்ணீர் அவர்கள் நால்வரையும் கூட கோபத்தில் ஆழ்த்தியது, அதில் அந்த 4 நண்பர்களும் கௌதமிடம் கோபத்தில் பொங்கினார்கள்
”என்னடா இது உன் மாமா இப்படி உங்க அக்கா வாழ்க்கையை கெடுத்துட்டாரே ... அறையை விட்டு வெளியேறி ஜனனியை தேட வீட்டில் அவள் இல்லாமல் போகவே அதிர்ந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
வீடு முழுவதும் தேடினான், அவளது கார் இல்லாமல் போகவே புரிந்துக் கொண்டான். ஜனனி