Page 23 of 24
”தூங்கறான்”
”என்ன நீ எப்ப கேட்டாலும் அவன் தூங்கறதா சொல்றியே, எப்ப என் ப்ராஜெக்ட் செய்வானாம்”
”மதியம் நீ தூங்கினப்ப அவன் வேலை பார்த்தான் விஜய்”
”ஓ அப்படியா எவ்ளோ தூரம் போயிருக்கு”
”எல்லாம் நாங்க முடிச்சிட்டு சொல்றோம், நீ சாப்பிட்டு தூங்கு பாப்பா பத்திரம்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தது
”என்னது மகனா” என அவள் வாய்தவறி உளற கௌதமோ
”நடக்காது கண்டிப்பா நான் நடக்க விடமாட்டேன், அக்கா போதும் உனக்கும் மாமாவுக்கும்