Page 18 of 32
”சீ அப்படியில்லைடா”
”எது எப்படியில்லை, அவர் சொன்னதை கேட்டியா மத்த கலரை விடு கடைசியா சொன்னாரு பாரு ஒரு கலரு என்னால அதை தாங்க முடியலைக்கா”
”எது பஞ்சுமிட்டாய் கலரா”
”அதை ஏன்கா உன் வாயால சொல்லி வைக்கற, கலாராக்கா அது சே” என அலுத்துக் கொள்ள அந்நேரம் விஜயோ
”
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ உனக்கு இந்த கவுன் பிடிச்சிருக்கா நோ ப்ராப்ளம் இதையே நான் ஆர்டர் பண்றேன், நாளைக்கே இந்த கவுன் வந்துடும் உனக்கு போட்டுவிடறேன்” என சொல்லிவிட்டு அவனும்