Page 6 of 22
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு டிவியைப் பார்த்தாள்.
கௌதமோ ஜனனியிடம் தெரிந்த மாறுதலைக் கண்டு கடுப்பானான்
”அக்கா வேணாம் நீ ஏன் அவரை சைட் அடிக்கற தப்புக்கா”
”போடா என் புருஷனைதானே நான் சைட் அடிக்கிறேன்”
”வேணாம்கா நீ மாறிக்கிட்டே இருக்க, அவர் வேணாம்கா உனக்கு”
”அங்க பாரு ... an>, அவங்க நம்மளை ஏத்துக்கிட்டாதான் உங்கம்மா நமக்கு கிடைப்பா சரியா, அவங்களை என்னிக்குப் பார்த்தாலும் சரி உடனே கால்ல விழுந்துடனும் கொஞ்சம் கூட யோசிக்க கூடாதும்மா சரியா”
This story is now available on Chillzee KiMo.
...