Page 9 of 11
எங்கே இருக்கிறான் என்ன செய்கிறான் எதுவுமே தெரியாது! பத்து வருடங்களுக்கு பிறகு இப்போது தான் முதல் முறையாக அவனைப் பற்றி தெரிந்துக் கொண்டிருக்கிறாள்.
பதினேழு வயதில் அவன் மீது தோன்றிய அதே உணர்வு தான் இப்போதும் இருந்தது. அவளின் காதல் வந்த வயது தவறாக இருக்கலாம் ஆனால் அந்த காதல் தவறில்லை. அது உண்மையானது!
ராஜேஸ்வரியின் திருமணத்திற்குப் பிறகு பலரும் புவனேஸ்வரியை பெண
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன? வேலைக்கு ஆளுங்களை வை”
“எங்கே இருந்து ஆளுங்க கிடைக்குறாங்க அத்தை? அப்படியே கிடைச்சாலும் குழந்தைங்களை சரியா பார்த்துப்பாங்களான்னு எப்படி சொல்றது? குழந்தைங்க பர்த்டே வேற அடுத்த வாரம்