Page 6 of 12
“தப்பு செய்றீங்க எஸ்.டி. சக்தி ஆல் இன் ஆல் ன்னு உங்களுக்கு யார் சொன்னது? அவ பார்க்குறதுக்கு அப்படி காட்டிக்குறா. என் ஹஸ்பன்ட் எடுத்துக்கோங்க, அவருக்கு ஒரு சாப்ட் சைட் இருக்குன்னு சொன்னா நம்புறதே கஷ்டம். ஆனால் அவர் என் கிட்ட, ஷாலினி கிட்ட காட்டுற முகமே வேற.
நாம எல்லோருமே ஒருத்தரை ஒருத்தர் எதோ விதத்துல டிபன்ட் செய்து வாழுறவங்க டாக்டர். யாருமே வேண்டாம்ன்னு ஒருத்தரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
கு பிடிக்கலைன்னு தெரியுது. நான் மேட் சைன்டிஸ்ட்ன்னு சொல்லலை, சைன்டிஸ்ட்ன்னு சொல்றேன்”
“பெட்டர்! யாரைப் பத்தியும் தெரியாம பேசக் கூடாது”
“நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் சக்தி.”