(Reading time: 23 - 46 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அவள் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள்....

"என்னம்மா நீயே சிரிச்சிக்கிற?"

"இல்ல அஜய், நீ எப்படி உன்ன கண்டிபுடிச்சேன்னு கேட்டியே அதான், உன் அப்பா, அப்படியே உன்ன மாதிரியே இருப்பார் உன் வயசிலே, முதல்ல நான் அவருக்கு வேற கல்யாணம் ஆயி அவர் மகனா இருக்கும்னு தான் நினைச்சேன். அப்புறம் உன் வயதை வைத்து நீ என் குழந்தைதான் என்ற தீர்மானத்திற்கு வந்தேன்.

“எப்படி அப்பாவை மிஸ் செய்தே?”

"நான் லீவில் இருந்தேன், அப்போது அவன் ஊரை விட்டு போயிட்டான். நான் ஸ்கூலுக்கு திரும்பி வந்தப்போ அவன் ஊரை விட்டு போய்விட்டான் என்று பிரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க."

"ம்ம், இப்போ பாட்டி, தாத்தா போன் நம்பர் இல்லைன்னா நம்ம நேரே ஊருக்கு போவோமே, அவங்களை போய் பார்க்கலாம்," என்றான் அஜய்.

"போகலாம் அதுக்கு முன்னே நாம ஜாஃபர் அங்கிள் கிட்டே பேசணும். எல்லாத்துக்கும் மேலே உங்க அப்பா எங்கிருக்கார்னு கண்டுபிடிக்கணும், அது தெரியாம நான் அவங்களை பார்க்க போறதில்ல. " என்று வேதனையோடு கூறினாள்.

"மாஸ்டர்கிட்ட  இன்னிக்கே பேசு, நாம நாளைக்கு போகலாம்." என்றான் அஜய்.

" இல்ல, இப்ப போகமுடியாது. "

"ஏம்மா?"

" அவங்க மருமக ... ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அதனால, இப்போ அவர டிஸ்டர்ப் செய்யக் கூடாது."

"நீ சொல்லவேயில்ல, நான் போன் பண்ணி பேசறேன் மாஸ்டர்கிட்ட. "

"இப்போ இல்ல, இன்னும் ரெண்டு நாளைக்கு அப்புறம் பேசலாம்."

ஜாஃபர் அங்கிள் தனக்கும், தன் மகனுக்கும் எவ்வளவு ஹெல்ப் செய்திருக்கிறார், என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள்.

தொடரும்...

Next episode will be published on 12th Apr. This series is updated weekly on Mondays.

Go to Em mathamum sammatham story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

12 comments

• Thanks Fathima! Hope further episodes will interest you more. Looking forward to your continued feedbacks.
My name is vijiG.
• Thanks Ravai. Your words of appreciation is very encouraging. Looking forward your support in upcoming episodes too.

VJG
• :clap: arumaiyaana epi mam.interesting aaga poguthu kathai.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
• Hi VJG good morning semma update eagerly waiting for next epi eni epti story move akum🤔
• Good morning, dear VGJ! உங்கள் திறமை, பிரமிக்க வைக்கிறது! மாறுபட்ட சூழ்நிலைகள்! மதங்கள்! மனங்கள்! பருவங்கள்! You are indeed a great capable writer! Hearty congrats!
• Nice episode ma'am :hatsoff: . Vaasikum pothe rompa kalavalaiya iruku :sad: . Koodiya seekiram ellar vaalvilum santhosham varanum :yes: . Waiting for next episode ma'am :-) .
• Story moving interesting...
Abdul oda life Ini enna aaga pogudhu?? 🤔
Thanam and Abdul meet panvangala??
Athena Unga name VJG??.. Full form??..
Waiting for next episode...

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.