Page 19 of 35
“அவ்ளோ ஸ்ட்ராங்காவா எழுதியிருக்க”
“ஆமாம்பா என் மனசுல இருக்கற உணர்ச்சியை கொட்டி எழுதியிருக்கேன்” என சொல்ல அவரும் ஆர்வமாக அதை படிக்க ஆரம்பித்தார்
”ஆரம்பமே நல்லா எழுதியிருக்க சரி மேல என்ன ம் ம் ம்” என அவரும் படித்து முடித்து அவனை கோபமாக முறைத்தார்
”அப்பா சரியா போச்சா” எ ... ்ள முதலிரவு கேட்குது முதலிரவு, இவனை கெடுக்கறது இவன் சினேகிதன்ங்கதான் அவனுங்களை நாளைக்கு பிரம்பால நான் வெளுத்தாதான் இவனுக்கு இப்படியொரு எண்ணத்தை தூண்டமாட்டாங்க, சே என்னை நிம்மதியா இருக்க
This story is now available on Chillzee KiMo.
...