Page 12 of 32
“ஏதாவது ஒண்ணு சொல்லுங்க”
“மட்டன் பிரியாணின்னா உசுரு”
“சைவத்துல சொல்லுங்க”
“சைவமா அது ம் சக்கரை பொங்கல்னா பிடிக்கும்”
“சரி அப்ப நான் சக்கரை பொங்கல் செய்ய கத்துக்கிறேன்”
“அடிப்பாவி எல்லாத்தையும் கத்துக்க அது என்ன ஒண்ணு மட்டும் கத்துக்கிட்டு எல்லாத்தையும் கத்துக்க ... n>”
“அப்படின்னா” “ம் எப்படி சொல்றது நீ போடற பனியன் மாடல்”
“பனியன் மாடலா” என அவன் தன்னையே ஒரு முறை பார்த்தவன் அலறினான்
This story is now available on Chillzee KiMo.
...