Page 19 of 32
“அம்மா பாரும்மா அப்பா என்னை கிண்டல் பண்றாரு” என சொல்ல சித்ராவும்
”ஏங்க அவனே அந்த பொண்ணு இவன்கிட்ட சரியா பேசலைன்னு சோகமா இருக்கான், இதுல நீங்க வேற பேசாம அவனுக்கு ஊட்டிவிடுங்க பாவம் பசியோட இருக்கான்” என சொல்ல நடராஜனும் அவனுக்கு ஊட்டிவிடலானார்.
”எனக்கு தெரிஞ்சி காதல் வந்தா பசிக்காதுன்னு சொல்வாங்க, இங்கத ... டு வந்து நிக்கப்போறான் போல
This story is now available on Chillzee KiMo.
...
அந்நேரம் வீட்டுக்குள் வந்த சந்திரிகாவும் மூவரின் முகவாட்டத்தைக் கண்டு குழம்பி தன்